1 சாமுவேல் 4:15
ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது.
Tamil Indian Revised Version
ஏலி தொண்ணூற்று எட்டு வயதுள்ளவனாக இருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் மங்கலாக இருந்தது.
திருவிவிலியம்
அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததினால் அவரால் பார்க்க முடியவில்லை.⒫
King James Version (KJV)
Now Eli was ninety and eight years old; and his eyes were dim, that he could not see.
American Standard Version (ASV)
Now Eli was ninety and eight years old; and his eyes were set, so that he could not see.
Bible in Basic English (BBE)
Now Eli was ninety-eight years old, and his eyes were fixed so that he was not able to see.
Darby English Bible (DBY)
Now Eli was ninety-eight years old; and his eyes were set, that he could not see.
Webster’s Bible (WBT)
Now Eli was ninety and eight years old; and his eyes were dim, that he could not see.
World English Bible (WEB)
Now Eli was ninety-eight years old; and his eyes were set, so that he could not see.
Young’s Literal Translation (YLT)
And Eli is a son of ninety and eight years, and his eyes have stood, and he hath not been able to see.
1 சாமுவேல் 1 Samuel 4:15
ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது.
Now Eli was ninety and eight years old; and his eyes were dim, that he could not see.
| וְעֵלִ֕י | wĕʿēlî | veh-ay-LEE | |
| בֶּן | ben | ben | |
| תִּשְׁעִ֥ים | tišʿîm | teesh-EEM | |
| וּשְׁמֹנֶ֖ה | ûšĕmōne | oo-sheh-moh-NEH | |
| שָׁנָ֑ה | šānâ | sha-NA | |
| וְעֵינָ֣יו | wĕʿênāyw | veh-ay-NAV | |
| קָ֔מָה | qāmâ | KA-ma | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| יָכ֖וֹל | yākôl | ya-HOLE | |
| לִרְאֽוֹת׃ | lirʾôt | leer-OTE |
இணை வசனம்
1 Samuel 3:2
ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.
Genesis 27:1
ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.
1 Kings 14:4
அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக் கூடாதிருந்தான்.
Psalm 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
Tags ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான் அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவன் கண்கள் மங்கலாயிருந்தது
1 சாமுவேல் 4:15 Concordance 1 சாமுவேல் 4:15 Interlinear 1 சாமுவேல் 4:15 Image