1 சாமுவேல் 4:21
தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
Tamil Indian Revised Version
தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய கணவனும் மரித்தபடியால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பெயரிட்டாள்.
Tamil Easy Reading Version
அவள், அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்றுப் பெயரிட்டாள், அதற்கு பொருள் “இஸ்ரவேலரின் மகிமைப் போயிற்று!” என்பதாகும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனது, கணவனும் மாமனாரும் மரித்துப் போனார்கள், எனவே அவள் இந்தப் பெயரை வைத்தாள்.
திருவிவிலியம்
கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு 'இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது' என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு ‘இக்க போது’* என்று பெயரிட்டாள்.
King James Version (KJV)
And she named the child Ichabod, saying, The glory is departed from Israel: because the ark of God was taken, and because of her father in law and her husband.
American Standard Version (ASV)
And she named the child Ichabod, saying, The glory is departed from Israel; because the ark of God was taken, and because of her father-in-law and her husband.
Bible in Basic English (BBE)
And she gave the child the name of Ichabod, saying, The glory has gone from Israel: because the ark of God was taken and because of her father-in-law and her husband.
Darby English Bible (DBY)
And she named the child Ichabod, saying, The glory is departed from Israel; because the ark of God was taken, and because of her father-in-law and her husband.
Webster’s Bible (WBT)
And she named the child I-chabod, saying, The glory hath departed from Israel. (Because the ark of God was taken, and because of her father-in-law and her husband.)
World English Bible (WEB)
She named the child Ichabod, saying, The glory is departed from Israel; because the ark of God was taken, and because of her father-in-law and her husband.
Young’s Literal Translation (YLT)
and she calleth the youth I-Chabod, saying, `Honour hath removed from Israel,’ because of the taking of the ark of God, and because of her father-in-law and her husband.
1 சாமுவேல் 1 Samuel 4:21
தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
And she named the child Ichabod, saying, The glory is departed from Israel: because the ark of God was taken, and because of her father in law and her husband.
| וַתִּקְרָ֣א | wattiqrāʾ | va-teek-RA | |
| לַנַּ֗עַר | lannaʿar | la-NA-ar | |
| אִֽי | ʾî | ee | |
| כָבוֹד֙ | kābôd | ha-VODE | |
| לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE | |
| גָּלָ֥ה | gālâ | ɡa-LA | |
| כָב֖וֹד | kābôd | ha-VODE | |
| מִיִּשְׂרָאֵ֑ל | miyyiśrāʾēl | mee-yees-ra-ALE | |
| אֶל | ʾel | el | |
| הִלָּקַח֙ | hillāqaḥ | hee-la-KAHK | |
| אֲר֣וֹן | ʾărôn | uh-RONE | |
| הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| חָמִ֖יהָ | ḥāmîhā | ha-MEE-ha | |
| וְאִישָֽׁהּ׃ | wĕʾîšāh | veh-ee-SHA |
இணை வசனம்
Psalm 26:8
கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
Jeremiah 2:11
எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
Psalm 78:61
தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
1 Samuel 4:11
தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.
Psalm 78:64
அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
Psalm 106:20
தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
Hosea 9:12
அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ!
Tags தேவனுடைய பெட்டி பிடிபட்டு அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்து போனபடியினால் அவள் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்
1 சாமுவேல் 4:21 Concordance 1 சாமுவேல் 4:21 Interlinear 1 சாமுவேல் 4:21 Image