Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 6:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 6 1 சாமுவேல் 6:16

1 சாமுவேல் 6:16
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றைய தினம் எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.

Tamil Indian Revised Version
பெலிஸ்தரின் ஐந்து ஆளுநர்களும் இவைகளைப் பார்த்து, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
ஐந்து பெலிஸ்திய அரசர்களும் பெத்ஷிமேசின் ஜனங்கள் செய்வதை எல்லாம் கவனித்தனர். அன்றே அவர்கள் எக்ரோனுக்குத் திரும்பினார்கள்.

திருவிவிலியம்
பெலிஸ்தியரின் ஐந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோனுக்குத் திரும்பினர்.⒫

1 Samuel 6:151 Samuel 61 Samuel 6:17

King James Version (KJV)
And when the five lords of the Philistines had seen it, they returned to Ekron the same day.

American Standard Version (ASV)
And when the five lords of the Philistines had seen it, they returned to Ekron the same day.

Bible in Basic English (BBE)
And the five lords of the Philistines, having seen it, went back to Ekron the same day.

Darby English Bible (DBY)
And the five lords of the Philistines saw [it], and returned to Ekron the same day.

Webster’s Bible (WBT)
And when the five lords of the Philistines had seen it, they returned to Ekron the same day.

World English Bible (WEB)
When the five lords of the Philistines had seen it, they returned to Ekron the same day.

Young’s Literal Translation (YLT)
and the five princes of the Philistines have seen `it’, and turn back `to’ Ekron, on that day.

1 சாமுவேல் 1 Samuel 6:16
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றைய தினம் எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.
And when the five lords of the Philistines had seen it, they returned to Ekron the same day.

וַֽחֲמִשָּׁ֥הwaḥămiššâva-huh-mee-SHA
סַרְנֵֽיsarnêsahr-NAY
פְלִשְׁתִּ֖יםpĕlištîmfeh-leesh-TEEM
רָא֑וּrāʾûra-OO
וַיָּשֻׁ֥בוּwayyāšubûva-ya-SHOO-voo
עֶקְר֖וֹןʿeqrônek-RONE
בַּיּ֥וֹםbayyômBA-yome
הַהֽוּא׃hahûʾha-HOO

இணை வசனம்

Joshua 13:3
காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,

Judges 3:3
பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால் எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும் வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே.

1 Samuel 6:4
அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

Judges 16:5
அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள்.

Judges 16:23
பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலி செலுத்தவும், சந்தோஷம் கொàύடாடவρம் கூடி εந்தார்களύ.

1 Samuel 5:10
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

1 Samuel 6:12
அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக் கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.


Tags பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு அன்றைய தினம் எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள்
1 சாமுவேல் 6:16 Concordance 1 சாமுவேல் 6:16 Interlinear 1 சாமுவேல் 6:16 Image