1 சாமுவேல் 9:15
சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க:
Tamil Indian Revised Version
சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காது கேட்கும்படி:
Tamil Easy Reading Version
சவுல் வருவதற்கு ஒருநாள் முன்பு, கர்த்தர் சாமுவேலிடம்,
திருவிவிலியம்
சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே சாமுவேல் செவியில் விழும் படிஆண்டவர் வெளிபடுத்தியிருந்தது:
King James Version (KJV)
Now the LORD had told Samuel in his ear a day before Saul came, saying,
American Standard Version (ASV)
Now Jehovah had revealed unto Samuel a day before Saul came, saying,
Bible in Basic English (BBE)
Now the day before Saul came, the word of God had come to Samuel, saying,
Darby English Bible (DBY)
Now Jehovah had apprised Samuel one day before Saul came, saying,
Webster’s Bible (WBT)
Now the LORD had told Samuel in his ear a day before Saul came, saying,
World English Bible (WEB)
Now Yahweh had revealed to Samuel a day before Saul came, saying,
Young’s Literal Translation (YLT)
and Jehovah had uncovered the ear of Samuel one day before the coming of Saul, saying,
1 சாமுவேல் 1 Samuel 9:15
சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க:
Now the LORD had told Samuel in his ear a day before Saul came, saying,
| וַֽיהוָ֔ה | wayhwâ | vai-VA | |
| גָּלָ֖ה | gālâ | ɡa-LA | |
| אֶת | ʾet | et | |
| אֹ֣זֶן | ʾōzen | OH-zen | |
| שְׁמוּאֵ֑ל | šĕmûʾēl | sheh-moo-ALE | |
| י֣וֹם | yôm | yome | |
| אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| בֽוֹא | bôʾ | voh | |
| שָׁא֖וּל | šāʾûl | sha-OOL | |
| לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
இணை வசனம்
Acts 13:21
அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜாவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.
1 Samuel 15:1
பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:
Acts 27:23
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைί தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநிɠύறு:
Mark 14:13
அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்.
Mark 11:2
உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள்.
Amos 3:7
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
Psalm 25:14
கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
Job 33:16
அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,
2 Samuel 7:27
உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்; ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது.
1 Samuel 20:2
அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறியகாரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.
1 Samuel 9:17
சாமுவேல் சவுலைக் கண்ட போது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன் தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.
Tags சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க
1 சாமுவேல் 9:15 Concordance 1 சாமுவேல் 9:15 Interlinear 1 சாமுவேல் 9:15 Image