Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 9:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 9 1 சாமுவேல் 9:17

1 சாமுவேல் 9:17
சாமுவேல் சவுலைக் கண்ட போது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன் தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.

Tamil Indian Revised Version
சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார்.

Tamil Easy Reading Version
சாமுவேல் சவுலைப் பார்த்தான். அப்போது கர்த்தர். “நான் சொன்னது இவனைப் பற்றித்தான். இவனே எனது ஜனங்களை ஆள்வான்” என்றார்.

திருவிவிலியம்
சாமுவேல் சவுலைக் கண்டதும் ஆண்டவர் அவரிடம் “இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன்! இவனே என் மக்கள் மீது ஆட்சிபுரிவான்” என்றார்.⒫

1 Samuel 9:161 Samuel 91 Samuel 9:18

King James Version (KJV)
And when Samuel saw Saul, the LORD said unto him, Behold the man whom I spake to thee of! this same shall reign over my people.

American Standard Version (ASV)
And when Samuel saw Saul, Jehovah said unto him, Behold, the man of whom I spake to thee! this same shall have authority over my people.

Bible in Basic English (BBE)
And when Samuel saw Saul, the Lord said to him, This is the man of whom I gave you word! he it is who is to have authority over my people.

Darby English Bible (DBY)
And as Samuel saw Saul, Jehovah answered him, Behold the man of whom I spoke to thee! this man shall rule over my people.

Webster’s Bible (WBT)
And when Samuel saw Saul, the LORD said to him, Behold the man of whom I spoke to thee! this same shall reign over my people.

World English Bible (WEB)
When Samuel saw Saul, Yahweh said to him, Behold, the man of whom I spoke to you! this same shall have authority over my people.

Young’s Literal Translation (YLT)
When Samuel hath seen Saul, then hath Jehovah answered him, `Lo, the man of whom I have spoken unto thee; this `one’ doth restrain My people.’

1 சாமுவேல் 1 Samuel 9:17
சாமுவேல் சவுலைக் கண்ட போது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன் தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.
And when Samuel saw Saul, the LORD said unto him, Behold the man whom I spake to thee of! this same shall reign over my people.

וּשְׁמוּאֵ֖לûšĕmûʾēloo-sheh-moo-ALE
רָאָ֣הrāʾâra-AH
אֶתʾetet
שָׁא֑וּלšāʾûlsha-OOL
וַֽיהוָ֣הwayhwâvai-VA
עָנָ֔הוּʿānāhûah-NA-hoo
הִנֵּ֤הhinnēhee-NAY
הָאִישׁ֙hāʾîšha-EESH
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אָמַ֣רְתִּיʾāmartîah-MAHR-tee
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
זֶ֖הzezeh
יַעְצֹ֥רyaʿṣōrya-TSORE
בְּעַמִּֽי׃bĕʿammîbeh-ah-MEE

இணை வசனம்

1 Samuel 3:13
அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன்.

1 Samuel 16:6
அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்.

2 Samuel 23:6
பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.

Nehemiah 13:19
ஆகையால் ஓய்வுநாளுக்குமுன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப்பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.

Nehemiah 13:25
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:

Hosea 13:11
நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.

Acts 13:21
அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜாவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.

Romans 13:3
மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்.


Tags சாமுவேல் சவுலைக் கண்ட போது கர்த்தர் அவனிடத்தில் இதோ நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே இவன் தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்
1 சாமுவேல் 9:17 Concordance 1 சாமுவேல் 9:17 Interlinear 1 சாமுவேல் 9:17 Image