Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 9:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 9 1 சாமுவேல் 9:8

1 சாமுவேல் 9:8
அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும் படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
அந்த வேலைக்காரன் மறுபடியும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனிதன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படி, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.

Tamil Easy Reading Version
மீண்டும் அந்த வேலைக்காரன், “பாருங்கள், என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. இதனைத் தேவமனிதனுக்கு கொடுப்போம். பிறகு நாம் அடுத்துப் போக வேண்டிய இடத்தைப்பற்றி அவர் சொல்வார்” என்றான்.

திருவிவிலியம்
பணியாள் சவுலை நோக்கி, “இதோ! என்கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. அதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார்” என்றான்.⒫

1 Samuel 9:71 Samuel 91 Samuel 9:9

King James Version (KJV)
And the servant answered Saul again, and said, Behold, I have here at hand the fourth part of a shekel of silver: that will I give to the man of God, to tell us our way.

American Standard Version (ASV)
And the servant answered Saul again, and said, Behold, I have in my hand the fourth part of a shekel of silver: that will I give to the man of God, to tell us our way.

Bible in Basic English (BBE)
But the servant said in answer, I have here a fourth part of a shekel of silver: I will give that to the man of God, and he will give us directions about our way.

Darby English Bible (DBY)
And the servant answered Saul again and said, Behold, I have here at hand the fourth part of a shekel of silver; that will I give to the man of God, to tell us our way.

Webster’s Bible (WBT)
And the servant answered Saul again, and said, Behold, I have here at hand the fourth part of a shekel of silver: that will I give to the man of God, to tell us our way.

World English Bible (WEB)
The servant answered Saul again, and said, Behold, I have in my hand the fourth part of a shekel of silver: that will I give to the man of God, to tell us our way.

Young’s Literal Translation (YLT)
And the young man addeth to answer Saul, and saith, `Lo, there is found with me a fourth of a shekel of silver: and I have given to the man of God, and he hath declared to us our way.’

1 சாமுவேல் 1 Samuel 9:8
அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும் படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.
And the servant answered Saul again, and said, Behold, I have here at hand the fourth part of a shekel of silver: that will I give to the man of God, to tell us our way.

וַיֹּ֤סֶףwayyōsepva-YOH-sef
הַנַּ֙עַר֙hannaʿarha-NA-AR
לַֽעֲנ֣וֹתlaʿănôtla-uh-NOTE
אֶתʾetet
שָׁא֔וּלšāʾûlsha-OOL
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
הִנֵּה֙hinnēhhee-NAY
נִמְצָ֣אnimṣāʾneem-TSA
בְיָדִ֔יbĕyādîveh-ya-DEE
רֶ֖בַעrebaʿREH-va
שֶׁ֣קֶלšeqelSHEH-kel
כָּ֑סֶףkāsepKA-sef
וְנָֽתַתִּי֙wĕnātattiyveh-na-ta-TEE
לְאִ֣ישׁlĕʾîšleh-EESH
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
וְהִגִּ֥ידwĕhiggîdveh-hee-ɡEED
לָ֖נוּlānûLA-noo
אֶתʾetet
דַּרְכֵּֽנוּ׃darkēnûdahr-kay-NOO

Tags அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து இதோ என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும் படிக்கு அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்
1 சாமுவேல் 9:8 Concordance 1 சாமுவேல் 9:8 Interlinear 1 சாமுவேல் 9:8 Image