Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தெசலோனிக்கேயர் 2:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 தெசலோனிக்கேயர் 1 தெசலோனிக்கேயர் 2 1 தெசலோனிக்கேயர் 2:20

1 தெசலோனிக்கேயர் 2:20
நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.

Tamil Easy Reading Version
உண்மையில் நீங்களே எங்கள் மகிழ்ச்சியும் மகிமையும் ஆவீர்கள்.

திருவிவிலியம்
ஆம், உங்களால்தான் எங்களுக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

1 Thessalonians 2:191 Thessalonians 2

King James Version (KJV)
For ye are our glory and joy.

American Standard Version (ASV)
For ye are our glory and our joy.

Bible in Basic English (BBE)
For you are our glory and our joy.

Darby English Bible (DBY)
for ye are our glory and joy.

World English Bible (WEB)
For you are our glory and our joy.

Young’s Literal Translation (YLT)
for ye are our glory and joy.

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 2:20
நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.
For ye are our glory and joy.

ὑμεῖςhymeisyoo-MEES
γάρgargahr
ἐστεesteay-stay
ay
δόξαdoxaTHOH-ksa
ἡμῶνhēmōnay-MONE
καὶkaikay
ay
χαράcharaha-RA

இணை வசனம்

2 Corinthians 1:14
கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.

Proverbs 17:6
பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

1 Corinthians 11:7
புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.


Tags நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்
1 தெசலோனிக்கேயர் 2:20 Concordance 1 தெசலோனிக்கேயர் 2:20 Interlinear 1 தெசலோனிக்கேயர் 2:20 Image