Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 தீமோத்தேயு 5:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 தீமோத்தேயு 1 தீமோத்தேயு 5 1 தீமோத்தேயு 5:18

1 தீமோத்தேயு 5:18
போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

Tamil Indian Revised Version
போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

Tamil Easy Reading Version
ஏனென்றால், “பிணையல் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே. அது உண்ணட்டும்” என்று வேதவாக்கியம் கூறுகிறது. “உழைக்கிறவனுக்கு அதற்கேற்ற கூலி கொடுக்கப்படவேண்டும்” என்றும் கூறுகிறது.

திருவிவிலியம்
ஏனென்றால், ⁽“போர் அடிக்கும் மாட்டின்␢ வாயைக் கட்டாதே”⁾ என்றும், ⁽“வேலையாளர் தம் கூலிக்கு␢ உரிமை உடையவரே”⁾ என்றும் மறைநூல் கூறுகிறது.

1 Timothy 5:171 Timothy 51 Timothy 5:19

King James Version (KJV)
For the scripture saith, Thou shalt not muzzle the ox that treadeth out the corn. And, The labourer is worthy of his reward.

American Standard Version (ASV)
For the scripture saith, Thou shalt not muzzle the ox when he treadeth out the corn. And, The laborer is worthy of his hire.

Bible in Basic English (BBE)
For the Writings say, It is not right to keep the ox from taking the grain when he is crushing it. And, The worker has a right to his reward.

Darby English Bible (DBY)
for the scripture says, Thou shalt not muzzle an ox that treadeth out corn, and, The workman [is] worthy of his hire.

World English Bible (WEB)
For the Scripture says, “You shall not muzzle the ox when it treads out the grain.” And, “The laborer is worthy of his wages.”

Young’s Literal Translation (YLT)
for the Writing saith, `An ox treading out thou shalt not muzzle,’ and `Worthy `is’ the workman of his reward.’

1 தீமோத்தேயு 1 Timothy 5:18
போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.
For the scripture saith, Thou shalt not muzzle the ox that treadeth out the corn. And, The labourer is worthy of his reward.

λέγειlegeiLAY-gee
γὰρgargahr
ay
γραφήgraphēgra-FAY
Βοῦνbounvoon
ἀλοῶνταaloōntaah-loh-ONE-ta
οὐouoo
φιμώσειςphimōseisfee-MOH-sees
καίkaikay
ἌξιοςaxiosAH-ksee-ose
hooh
ἐργάτηςergatēsare-GA-tase
τοῦtoutoo
μισθοῦmisthoumee-STHOO
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Deuteronomy 25:4
போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.

Luke 10:7
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.

Matthew 10:10
வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

Deuteronomy 24:14
உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.

Leviticus 19:13
பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.

1 Corinthians 9:7
எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்?

1 Corinthians 9:14
அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

James 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?

Romans 11:2
தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:

Romans 9:17
மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.

Romans 4:3
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.

Romans 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

Galatians 3:8
மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.


Tags போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும் வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும் வேதவாக்கியம் சொல்லுகிறதே
1 தீமோத்தேயு 5:18 Concordance 1 தீமோத்தேயு 5:18 Interlinear 1 தீமோத்தேயு 5:18 Image