Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 12:19

1 કાળવ્રત્તાંત 12:19 தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 12

1 நாளாகமம் 12:19
சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்: அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யவில்லை.


1 நாளாகமம் 12:19 ஆங்கிலத்தில்

savulinmael Yuththampannnappokira Pelistharudanaekoodath Thaaveethu Varukirapothu, Manaaseyilum Silar Avan Patchamaaych Sernthaarkal; Pelistharin Pirapukkal Yosanaipannnni, Avan Nammutaiya Thalaikalukku Mosamaayth Than Aanndavanaakiya Savulin Patchamaayp Povaan Entu Avanai Anuppivittarkal: Athanaal Avarkal Ivarkalukku Uthaviseyyavillai.


Tags சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது மனாசேயிலும் சிலர் அவன் பட்சமாய்ச் சேர்ந்தார்கள் பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள் அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யவில்லை
1 நாளாகமம் 12:19 Concordance 1 நாளாகமம் 12:19 Interlinear 1 நாளாகமம் 12:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 12