1 நாளாகமம் 12:29
பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள்.
Tamil Indian Revised Version
பென்யமீன் கோத்திரத்தார்களான சவுலின் சகோதரர்களில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள்.
Tamil Easy Reading Version
பென்யமீனின் கோத்திரத்திலிருந்து 3,000 பேர் வந்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள். இதுவரை இவர்கள் சவுலின் குடும்பத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தனர்.
Thiru Viviliam
பென்யமின் புதல்வரில், சவுலின் உறவினர் மூவாயிரம் பேர்; அவர்களில் பெரும்பான்மையோர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்தவர்கள்;
King James Version (KJV)
And of the children of Benjamin, the kindred of Saul, three thousand: for hitherto the greatest part of them had kept the ward of the house of Saul.
American Standard Version (ASV)
And of the children of Benjamin, the brethren of Saul, three thousand: for hitherto the greatest part of them had kept their allegiance to the house of Saul.
Bible in Basic English (BBE)
And of the children of Benjamin, the brothers of Saul, three thousand; for up to that time the greater part of them had been true to Saul.
Darby English Bible (DBY)
And of the children of Benjamin, the brethren of Saul, three thousand; but hitherto the greater part of them had adhered to the house of Saul.
Webster’s Bible (WBT)
And of the children of Benjamin, the kindred of Saul, three thousand: for hitherto the greatest part of them had kept the ward of the house of Saul.
World English Bible (WEB)
Of the children of Benjamin, the brothers of Saul, three thousand: for hitherto the greatest part of them had kept their allegiance to the house of Saul.
Young’s Literal Translation (YLT)
And of the sons of Benjamin, brethren of Saul, `are’ three thousand, and hitherto their greater part are keeping the charge of the house of Saul.
1 நாளாகமம் 1 Chronicles 12:29
பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள்.
And of the children of Benjamin, the kindred of Saul, three thousand: for hitherto the greatest part of them had kept the ward of the house of Saul.
And of | וּמִן | ûmin | oo-MEEN |
the children | בְּנֵ֧י | bĕnê | beh-NAY |
of Benjamin, | בִנְיָמִ֛ן | binyāmin | veen-ya-MEEN |
kindred the | אֲחֵ֥י | ʾăḥê | uh-HAY |
of Saul, | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
three | שְׁלֹ֣שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
thousand: | אֲלָפִ֑ים | ʾălāpîm | uh-la-FEEM |
for hitherto | וְעַד | wĕʿad | veh-AD |
part greatest the | הֵ֙נָּה֙ | hēnnāh | HAY-NA |
of them had kept | מַרְבִּיתָ֔ם | marbîtām | mahr-bee-TAHM |
ward the | שֹֽׁמְרִ֕ים | šōmĕrîm | shoh-meh-REEM |
of the house | מִשְׁמֶ֖רֶת | mišmeret | meesh-MEH-ret |
of Saul. | בֵּ֥ית | bêt | bate |
שָׁאֽוּל׃ | šāʾûl | sha-OOL |
1 நாளாகமம் 12:29 ஆங்கிலத்தில்
Tags பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர் அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள்
1 நாளாகமம் 12:29 Concordance 1 நாளாகமம் 12:29 Interlinear 1 நாளாகமம் 12:29 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 12