Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 22:19

1 Chronicles 22:19 in Tamil தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 22

1 நாளாகமம் 22:19
இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.


1 நாளாகமம் 22:19 ஆங்கிலத்தில்

ippothum Neengal Ungal Iruthayaththaiyum, Ungal Aaththumaththaiyum, Ungal Thaevanaakiya Karththaraith Thaedukiratharku Naeraakki, Karththarutaiya Udanpatikkaip Pettiyaiyum Thaevanutaiya Parisuththap Pannimuttukalaiyum, Karththarutaiya Naamaththirkuk Kattappadum Antha Aalayaththirkul Konndupokumpatikku Neengal Elumpi, Thaevanaakiya Karththarin Parisuththa Sthalaththaik Kattungal Entan.


Tags இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும் உங்கள் ஆத்துமத்தையும் உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும் கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்
1 நாளாகமம் 22:19 Concordance 1 நாளாகமம் 22:19 Interlinear 1 நாளாகமம் 22:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 22