Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 13:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 13 1 கொரிந்தியர் 13:10

1 கொரிந்தியர் 13:10
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

Tamil Indian Revised Version
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோகும்.

Tamil Easy Reading Version
முழுமையான ஒன்று வருகிறபொழுது முழுமையுறாத பொருள்கள் முடிவுறும்.

திருவிவிலியம்
⁽நிறைவானது வரும் போது␢ அரைகுறையானது ஒழிந்துபோம்.⁾

1 Corinthians 13:91 Corinthians 131 Corinthians 13:11

King James Version (KJV)
But when that which is perfect is come, then that which is in part shall be done away.

American Standard Version (ASV)
but when that which is perfect is come, that which is in part shall be done away.

Bible in Basic English (BBE)
But when that which is complete is come, then that which is in part will be no longer necessary.

Darby English Bible (DBY)
but when that which is perfect has come, that which is in part shall be done away.

World English Bible (WEB)
but when that which is complete has come, then that which is partial will be done away with.

Young’s Literal Translation (YLT)
and when that which is perfect may come, then that which `is’ in part shall become useless.

1 கொரிந்தியர் 1 Corinthians 13:10
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
But when that which is perfect is come, then that which is in part shall be done away.

ὅτανhotanOH-tahn
δὲdethay
ἔλθῃelthēALE-thay
τὸtotoh
τέλειονteleionTAY-lee-one
τότεtoteTOH-tay
τὸtotoh
ἐκekake
μέρουςmerousMAY-roos
καταργηθήσεταιkatargēthēsetaika-tahr-gay-THAY-say-tay

இணை வசனம்

Revelation 21:22
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

Revelation 22:4
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.

Isaiah 24:23
அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.

Isaiah 60:19
இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தர் உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.

1 Corinthians 13:12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன்.

2 Corinthians 5:7
இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.


Tags நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்
1 கொரிந்தியர் 13:10 Concordance 1 கொரிந்தியர் 13:10 Interlinear 1 கொரிந்தியர் 13:10 Image