Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 15 1 கொரிந்தியர் 15:26

1 கொரிந்தியர் 15:26
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.

Tamil Indian Revised Version
அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம்.

Tamil Easy Reading Version
கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும்.

திருவிவிலியம்
சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

1 Corinthians 15:251 Corinthians 151 Corinthians 15:27

King James Version (KJV)
The last enemy that shall be destroyed is death.

American Standard Version (ASV)
The last enemy that shall be abolished is death.

Bible in Basic English (BBE)
The last power to come to an end is death.

Darby English Bible (DBY)
[The] last enemy [that] is annulled [is] death.

World English Bible (WEB)
The last enemy that will be abolished is death.

Young’s Literal Translation (YLT)
the last enemy is done away — death;

1 கொரிந்தியர் 1 Corinthians 15:26
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
The last enemy that shall be destroyed is death.

ἔσχατοςeschatosA-ska-tose
ἐχθρὸςechthrosake-THROSE
καταργεῖταιkatargeitaika-tahr-GEE-tay
hooh
θάνατος·thanatosTHA-na-tose

இணை வசனம்

2 Timothy 1:10
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.

Revelation 20:14
அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

Revelation 21:4
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

Hebrews 2:14
ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,

1 Corinthians 15:55
மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?

Isaiah 25:8
அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.

Hosea 13:14
அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.

Luke 20:36
அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.


Tags பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்
1 கொரிந்தியர் 15:26 Concordance 1 கொரிந்தியர் 15:26 Interlinear 1 கொரிந்தியர் 15:26 Image