Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 6:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 6 1 கொரிந்தியர் 6:1

1 கொரிந்தியர் 6:1
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?

Tamil Indian Revised Version
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல், அநியாயக்காரர்களிடம் போகத் துணிகிறதென்ன?

Tamil Easy Reading Version
உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்?

திருவிவிலியம்
உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின், தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்?

Title
பிரச்சனைகளைத் தீர்த்தல்

Other Title
சகோதரர் சகோதரிகளிடையே வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளுதல்

1 Corinthians 61 Corinthians 6:2

King James Version (KJV)
Dare any of you, having a matter against another, go to law before the unjust, and not before the saints?

American Standard Version (ASV)
Dare any of you, having a matter against his neighbor, go to law before the unrighteous, and not before the saints?

Bible in Basic English (BBE)
How is it, that if any one of you has a cause at law against another, he takes it before a Gentile judge and not before the saints?

Darby English Bible (DBY)
Dare any one of you, having a matter against another, prosecute his suit before the unjust, and not before the saints?

World English Bible (WEB)
Dare any of you, having a matter against his neighbor, go to law before the unrighteous, and not before the saints?

Young’s Literal Translation (YLT)
Dare any one of you, having a matter with the other, go to be judged before the unrighteous, and not before the saints?

1 கொரிந்தியர் 1 Corinthians 6:1
உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
Dare any of you, having a matter against another, go to law before the unjust, and not before the saints?

Τολμᾷtolmatole-MA
τιςtistees
ὑμῶνhymōnyoo-MONE
πρᾶγμαpragmaPRAHG-ma
ἔχωνechōnA-hone
πρὸςprosprose
τὸνtontone
ἕτερονheteronAY-tay-rone
κρίνεσθαιkrinesthaiKREE-nay-sthay
ἐπὶepiay-PEE
τῶνtōntone
ἀδίκωνadikōnah-THEE-kone
καὶkaikay
οὐχὶouchioo-HEE
ἐπὶepiay-PEE
τῶνtōntone
ἁγίων;hagiōna-GEE-one

இணை வசனம்

Acts 18:14
பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.

Acts 19:38
தெமத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒருகாரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.

Matthew 18:15
உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.

1 Corinthians 6:6
சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான்.

1 Corinthians 14:33
தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

1 Corinthians 16:1
பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.

1 Corinthians 1:2
கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:

1 Corinthians 16:15
சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே.


Tags உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால் வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல் அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன
1 கொரிந்தியர் 6:1 Concordance 1 கொரிந்தியர் 6:1 Interlinear 1 கொரிந்தியர் 6:1 Image