1 இராஜாக்கள் 1:4
அந்தப் பெண் வெகு அழகாயிருந்தாள்; அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடைசெய்தாள்; ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை,
Tamil Indian Revised Version
அந்தப் பெண் மிகவும் அழகாக இருந்தாள்; அவள் ராஜாவிற்கு உதவியாக இருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்; ஆனாலும் ராஜா அவளுடன் உறவுகொள்ளவில்லை.
Tamil Easy Reading Version
அந்தப் பெண் மிகவும் அழகானவள். அவள் அரசனை மிகவும் கவனித்து சேவை செய்தாள். ஆனால் அரசனான தாவீது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளவில்லை.
திருவிவிலியம்
பேரழகியான அந்த இளம்பெண் அரசருக்குத் தாதியாயிருந்து பணிவிடை புரிந்து வந்தாள். ஆனால், அரசர் அவளோடு கூடி வாழவில்லை.
King James Version (KJV)
And the damsel was very fair, and cherished the king, and ministered to him: but the king knew her not.
American Standard Version (ASV)
And the damsel was very fair; and she cherished the king, and ministered to him; but the king knew her not.
Bible in Basic English (BBE)
Now she was very beautiful; and she took care of the king, waiting on him at all times; but the king had no connection with her.
Darby English Bible (DBY)
And the damsel was very fair; and cherished the king, and ministered to him; but the king knew her not.
Webster’s Bible (WBT)
And the damsel was very fair, and cherished the king, and ministered to him: but the king knew her not.
World English Bible (WEB)
The young lady was very beautiful; and she cherished the king, and ministered to him; but the king didn’t know her intimately.
Young’s Literal Translation (YLT)
and the young woman `is’ very very fair, and she is to the king a companion, and serveth him, and the king hath not known her.
1 இராஜாக்கள் 1 Kings 1:4
அந்தப் பெண் வெகு அழகாயிருந்தாள்; அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடைசெய்தாள்; ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை,
And the damsel was very fair, and cherished the king, and ministered to him: but the king knew her not.
| וְהַֽנַּעֲרָ֖ה | wĕhannaʿărâ | veh-ha-na-uh-RA | |
| יָפָ֣ה | yāpâ | ya-FA | |
| עַד | ʿad | ad | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| וַתְּהִ֨י | wattĕhî | va-teh-HEE | |
| לַמֶּ֤לֶךְ | lammelek | la-MEH-lek | |
| סֹכֶ֙נֶת֙ | sōkenet | soh-HEH-NET | |
| וַתְּשָׁ֣רְתֵ֔הוּ | wattĕšārĕtēhû | va-teh-SHA-reh-TAY-hoo | |
| וְהַמֶּ֖לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יְדָעָֽהּ׃ | yĕdāʿāh | yeh-da-AH |
இணை வசனம்
Matthew 1:25
அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
Tags அந்தப் பெண் வெகு அழகாயிருந்தாள் அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடைசெய்தாள் ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை
1 இராஜாக்கள் 1:4 Concordance 1 இராஜாக்கள் 1:4 Interlinear 1 இராஜாக்கள் 1:4 Image