Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:22

1 இராஜாக்கள் 13:22 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13

1 இராஜாக்கள் 13:22
அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


1 இராஜாக்கள் 13:22 ஆங்கிலத்தில்

appam Pusikkavum Thannnneer Kutikkavum Vaenndaam Entu Avar Vilakkina Sthalaththirku Nee Thirumpi, Appam Pusiththuth Thannnneer Kutiththapatiyinaal, Unnutaiya Piraetham Un Pithaakkalin Kallaraiyilae Seruvathillai Entu Karththar Sollukiraar Entan.


Tags அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால் உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
1 இராஜாக்கள் 13:22 Concordance 1 இராஜாக்கள் 13:22 Interlinear 1 இராஜாக்கள் 13:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 13