Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:36

1 Kings 20:36 in Tamil தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20

1 இராஜாக்கள் 20:36
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனை விட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.


1 இராஜாக்கள் 20:36 ஆங்கிலத்தில்

appoluthu Avan Ivanaip Paarththu: Nee Karththarutaiya Saththaththirkuk Geelppatiyaamarponapatiyaal, Itho, Nee Ennaivittup Purappattup Ponavudanae Oru Singam Unnaik Kollum Entan; Appatiyae Ivan Avanai Vittup Purappattavudanae, Oru Singam Ivanaik Kanndu Kontupottathu.


Tags அப்பொழுது அவன் இவனைப் பார்த்து நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால் இதோ நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான் அப்படியே இவன் அவனை விட்டுப் புறப்பட்டவுடனே ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது
1 இராஜாக்கள் 20:36 Concordance 1 இராஜாக்கள் 20:36 Interlinear 1 இராஜாக்கள் 20:36 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20