Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 21:15

1 Kings 21:15 தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 21

1 இராஜாக்கள் 21:15
நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப்போனான் என்றாள்.

Tamil Indian Revised Version
பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, வாழ்வோரின் தேசத்திலே பயத்தை உண்டாக்கின அவர்கள் எல்லோரும் வாளால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே.

Thiru Viviliam
⁽அவர்களின் கல்லறைகள்␢ படுகுழியின் ஆழத்தில் அமைந்துள்ளன;␢ அவளுடைய மக்கள்␢ அவளின் கல்லறையைச்␢ சுற்றிக் கிடக்கின்றனர்.␢ அவர்கள் அனைவருமே␢ வாளால் வெட்டுண்டு வீழ்ந்தவர்களே;␢ வாழ்வோரின் நாட்டில்␢ அச்சத்தை உண்டாக்கியவர்கள்.⁾

எசேக்கியேல் 32:22எசேக்கியேல் 32எசேக்கியேல் 32:24

King James Version (KJV)
Whose graves are set in the sides of the pit, and her company is round about her grave: all of them slain, fallen by the sword, which caused terror in the land of the living.

American Standard Version (ASV)
whose graves are set in the uttermost parts of the pit, and her company is round about her grave; all of them slain, fallen by the sword, who caused terror in the land of the living.

Bible in Basic English (BBE)
Whose resting-places are in the inmost parts of the underworld, who were a cause of fear in the land of the living.

Darby English Bible (DBY)
their graves are set in the sides of the pit, and his assemblage is round about his grave; all of them slain, fallen by the sword, — who caused terror in the land of the living.

World English Bible (WEB)
whose graves are set in the uttermost parts of the pit, and her company is round about her grave; all of them slain, fallen by the sword, who caused terror in the land of the living.

Young’s Literal Translation (YLT)
Whose graves are appointed in the sides of the pit, And her assembly is round about her grave, All of them wounded, falling by sword, Because they gave terror in the land of the living.

எசேக்கியேல் Ezekiel 32:23
பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, ஜீவனுள்ளோருடைய தேசத்திலே செடியுண்டாக்கின அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டு விழுந்தவர்கள்தானே.
Whose graves are set in the sides of the pit, and her company is round about her grave: all of them slain, fallen by the sword, which caused terror in the land of the living.

Whose
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
graves
נִתְּנ֤וּnittĕnûnee-teh-NOO
are
set
קִבְרֹתֶ֙יהָ֙qibrōtêhākeev-roh-TAY-HA
in
the
sides
בְּיַרְכְּתֵיbĕyarkĕtêbeh-yahr-keh-TAY
pit,
the
of
ב֔וֹרbôrvore
and
her
company
וַיְהִ֣יwayhîvai-HEE
is
קְהָלָ֔הּqĕhālāhkeh-ha-LA
round
about
סְבִיב֖וֹתsĕbîbôtseh-vee-VOTE
grave:
her
קְבֻרָתָ֑הּqĕburātāhkeh-voo-ra-TA
all
כֻּלָּ֤םkullāmkoo-LAHM
of
them
slain,
חֲלָלִים֙ḥălālîmhuh-la-LEEM
fallen
נֹפְלִ֣יםnōpĕlîmnoh-feh-LEEM
by
the
sword,
בַּחֶ֔רֶבbaḥerebba-HEH-rev
which
אֲשֶׁרʾăšeruh-SHER
caused
נָתְנ֥וּnotnûnote-NOO
terror
חִתִּ֖יתḥittîthee-TEET
in
the
land
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
the
living.
חַיִּֽים׃ḥayyîmha-YEEM

1 இராஜாக்கள் 21:15 ஆங்கிலத்தில்

naapoth Kalleriyunndu Seththathai Yaesapael Kaettapothu, Aakaapai Nnokki: Neer Elunthirunthu, Yesrayaelanaakiya Naapoth Umakku Vilaikkirayamaayk Kodukkamaattaen Entu Sonna Thiraatchaththottaththaich Sonthamaay Eduththukkollum; Naapoth Uyirotillai, Avan Seththupponaan Ental.


Tags நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது ஆகாபை நோக்கி நீர் எழுந்திருந்து யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும் நாபோத் உயிரோடில்லை அவன் செத்துப்போனான் என்றாள்
1 இராஜாக்கள் 21:15 Concordance 1 இராஜாக்கள் 21:15 Interlinear 1 இராஜாக்கள் 21:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 21