1 இராஜாக்கள் 7:2
அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.
Tamil Indian Revised Version
அவன் தங்கும் அவனுடைய அரண்மனை மண்டபத்திற்குள்ளே அதே மாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் திருமணம் செய்த பார்வோனின் மகளுக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
நியாய விசாரனை மண்டபத்திற்குள்தான் சாலொமோன் வசித்து வந்தான். அவன் குடியிருந்த அரண்மனைக்குள்ளும் இதுபோல் ஒரு மண்டப வீடு இருந்தது. நியாய விசாரணை மண்டபம் அமைக்கப்பட்ட விதத்திலேயே இவ்வீடும் கட்டப்பட்டது. எகிப்து அரசனின் மகளான, தன் மனைவிக்கும் இதே போல ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்தான்.
Thiru Viviliam
இம்மண்டபத்திற்குப் பின்புறம் இருந்த முற்றத்தில், அவர் குடியிருப்பதற்காகக் கட்டிய அரண்மனையும் அதே வேலைப்பாடு கொண்டதாய் இருந்தது. சாலமோன் தாம் மணந்து கொண்ட பார்வோனின் மகளுக்கென்று அம்மண்டபத்தைப் போன்ற ஒரு மாளிகையையும் கட்டினார்.⒫
King James Version (KJV)
And his house where he dwelt had another court within the porch, which was of the like work. Solomon made also an house for Pharaoh’s daughter, whom he had taken to wife, like unto this porch.
American Standard Version (ASV)
And his house where he was to dwell, the other court within the porch, was of the like work. He made also a house for Pharaoh’s daughter (whom Solomon had taken to wife), like unto this porch.
Bible in Basic English (BBE)
And the house for his living-place, the other open square in the covered room, was made in the same way. And then he made a house like it for Pharaoh’s daughter, whom Solomon had taken as his wife.
Darby English Bible (DBY)
And his house where he dwelt had another court within the porch, which was of the like work. And he made, like to this porch, a house for Pharaoh’s daughter, whom Solomon had taken.
Webster’s Bible (WBT)
And his house where he dwelt had another court within the porch, which was of the like work. Solomon made also a house for Pharaoh’s daughter, whom he had married, like to this porch.
World English Bible (WEB)
His house where he was to dwell, the other court within the porch, was of the like work. He made also a house for Pharaoh’s daughter (whom Solomon had taken as wife), like this porch.
Young’s Literal Translation (YLT)
As to his house where he dwelleth, the other court `is’ within the porch — as this work it hath been; and a house he maketh for the daughter of Pharaoh — whom Solomon hath taken — like this porch.
1 இராஜாக்கள் 1 Kings 7:8
அவன் வாசம்பண்ணும் அவனுடைய அரமனை மண்டபத்திற்குள்ளே அதேமாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டுவித்தான்.
And his house where he dwelt had another court within the porch, which was of the like work. Solomon made also an house for Pharaoh's daughter, whom he had taken to wife, like unto this porch.
And his house | וּבֵיתוֹ֩ | ûbêtô | oo-vay-TOH |
where | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
יֵ֨שֶׁב | yēšeb | YAY-shev | |
he dwelt | שָׁ֜ם | šām | shahm |
had another | חָצֵ֣ר | ḥāṣēr | ha-TSARE |
court | הָֽאַחֶ֗רֶת | hāʾaḥeret | ha-ah-HEH-ret |
within | מִבֵּית֙ | mibbêt | mee-BATE |
the porch, | לָֽאוּלָ֔ם | lāʾûlām | la-oo-LAHM |
which was | כַּמַּֽעֲשֶׂ֥ה | kammaʿăśe | ka-ma-uh-SEH |
of the like | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
work. | הָיָ֑ה | hāyâ | ha-YA |
Solomon | וּבַ֜יִת | ûbayit | oo-VA-yeet |
made | יַֽעֲשֶׂ֤ה | yaʿăśe | ya-uh-SEH |
also an house | לְבַת | lĕbat | leh-VAHT |
Pharaoh's for | פַּרְעֹה֙ | parʿōh | pahr-OH |
daughter, | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
whom | לָקַ֣ח | lāqaḥ | la-KAHK |
taken had he | שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH |
to wife, like unto this | כָּֽאוּלָ֖ם | kāʾûlām | ka-oo-LAHM |
porch. | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
1 இராஜாக்கள் 7:2 ஆங்கிலத்தில்
Tags அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான் அது நூறு முழ நீளமும் ஐம்பதுமுழ அகலமும் முப்பதுமுழ உயரமுமாயிருந்தது அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்
1 இராஜாக்கள் 7:2 Concordance 1 இராஜாக்கள் 7:2 Interlinear 1 இராஜாக்கள் 7:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 7