1 சாமுவேல் 10:11
அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
1 சாமுவேல் 10:11 ஆங்கிலத்தில்
atharku Munnae Avanai Arinthavarkal Ellaarum Avan Theerkkatharisikalotirunthu, Theerkkatharisanam Sollukirathaik Kanndapothu: Geesin Kumaaranukku Vanthathu Enna? Savulum Theerkkatharisikalil Oruvano? Entu Antha Janangal Oruvarotoruvar Sollikkonndaarkal.
Tags அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது கீசின் குமாரனுக்கு வந்தது என்ன சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்
1 சாமுவேல் 10:11 Concordance 1 சாமுவேல் 10:11 Interlinear 1 சாமுவேல் 10:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 10