1 சாமுவேல் 17:31
தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.
Tamil Indian Revised Version
தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலினிடம் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைத்தான்.
Tamil Easy Reading Version
தாவீது சொல்வதைச் சிலர் கேட்டு அவனைச் சவுலிடம் அழைத்துச் சென்றார்கள்.
Thiru Viviliam
தாவீது கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் அவற்றைச் சவுலிடம் தெரிவித்தனர். அப்பொழுது சவுல் அவரை வரவழைத்தார்.
King James Version (KJV)
And when the words were heard which David spake, they rehearsed them before Saul: and he sent for him.
American Standard Version (ASV)
And when the words were heard which David spake, they rehearsed them before Saul; and he sent for him.
Bible in Basic English (BBE)
And, hearing what David said, they gave Saul word of it: and he sent for him.
Darby English Bible (DBY)
And the words were heard which David spoke, and they rehearsed them before Saul; and he sent for him.
Webster’s Bible (WBT)
And when the words were heard which David spoke, they rehearsed them before Saul: and he sent for him.
World English Bible (WEB)
When the words were heard which David spoke, they rehearsed them before Saul; and he sent for him.
Young’s Literal Translation (YLT)
And the words which David hath spoken are heard, and they declare before Saul, and he receiveth him;
1 சாமுவேல் 1 Samuel 17:31
தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்.
And when the words were heard which David spake, they rehearsed them before Saul: and he sent for him.
And when the words | וַיְּשָּֽׁמְעוּ֙ | wayyĕššāmĕʿû | va-yeh-sha-meh-OO |
heard were | הַדְּבָרִ֔ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
David | דִּבֶּ֣ר | dibber | dee-BER |
spake, | דָּוִ֑ד | dāwid | da-VEED |
rehearsed they | וַיַּגִּ֥דוּ | wayyaggidû | va-ya-ɡEE-doo |
them before | לִפְנֵֽי | lipnê | leef-NAY |
Saul: | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
and he sent | וַיִּקָּחֵֽהוּ׃ | wayyiqqāḥēhû | va-yee-ka-hay-HOO |
1 சாமுவேல் 17:31 ஆங்கிலத்தில்
Tags தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள் அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான்
1 சாமுவேல் 17:31 Concordance 1 சாமுவேல் 17:31 Interlinear 1 சாமுவேல் 17:31 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 17