Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:5

1 சாமுவேல் 17:5 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17

1 சாமுவேல் 17:5
அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்.


1 சாமுவேல் 17:5 ஆங்கிலத்தில்

avan Than Thalaiyinmael Vennkalach Seeraavaip Pottu, Oru Porkkavasam Thariththukkonntiruppaan; Anthak Kavasaththin Nirai Aiyaayiram Sekkalaana Vennkalamaayirukkum.


Tags அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான் அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும்
1 சாமுவேல் 17:5 Concordance 1 சாமுவேல் 17:5 Interlinear 1 சாமுவேல் 17:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 17