Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:55

1 Samuel 17:55 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17

1 சாமுவேல் 17:55
தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.


1 சாமுவேல் 17:55 ஆங்கிலத்தில்

thaaveethu Pelisthanukku Ethiraakap Purappattuppokirathaich Savul Kanndapothu, Avan Senaapathiyaakiya Apnaeraip Paarththu: Apnaerae, Intha Vaalipan Yaarutaiya Makan Entu Kaettan; Atharku Apnaer: Raajaavae, Enakkuth Theriyaathu Entu Ummutaiya Jeevanaikkonndu Sollukiraen Entan.


Tags தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து அப்னேரே இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான் அதற்கு அப்னேர் ராஜாவே எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்
1 சாமுவேல் 17:55 Concordance 1 சாமுவேல் 17:55 Interlinear 1 சாமுவேல் 17:55 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 17