1 சாமுவேல் 20:25
ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்த போது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.
Tamil Indian Revised Version
ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது.
Tamil Easy Reading Version
அரசன் வழக்கம் போல் சுவரை அடுத்து உட்கார்ந்தான். யோனத்தான் எதிரே இருந்தான். அப்னேர் சவுலுக்கடுத்து இருந்தான். தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது.
Thiru Viviliam
அரசர் சுவரோரம் இருக்கும் தமது இருக்கையில் வழக்கம் போல் அமர்ந்தார். சவுலுக்கு எதிரில் யோனத்தானும் பக்கவாட்டில் அப்னேரும் அமர்ந்தனர். ஆனால், தாவீதின் இருக்கை காலியாயிருந்தது.
King James Version (KJV)
And the king sat upon his seat, as at other times, even upon a seat by the wall: and Jonathan arose, and Abner sat by Saul’s side, and David’s place was empty.
American Standard Version (ASV)
And the king sat upon his seat, as at other times, even upon the seat by the wall; and Jonathan stood up, and Abner sat by Saul’s side: but David’s place was empty.
Bible in Basic English (BBE)
And the king took his seat, as at other times, by the wall: and Jonathan was in front, and Abner was seated by Saul’s side, but there was no one in David’s seat.
Darby English Bible (DBY)
And the king sat on his seat, as at other times, on the seat by the wall; and Jonathan arose, and Abner sat by Saul’s side, and David’s place was empty.
Webster’s Bible (WBT)
And the king sat upon his seat, as at other times, even upon a seat by the wall: and Jonathan arose, and Abner sat by Saul’s side, and David’s place was empty.
World English Bible (WEB)
The king sat on his seat, as at other times, even on the seat by the wall; and Jonathan stood up, and Abner sat by Saul’s side: but David’s place was empty.
Young’s Literal Translation (YLT)
and the king sitteth on his seat, as time by time, on a seat by the wall, and Jonathan riseth, and Abner sitteth at the side of Saul, and David’s place is looked after.
1 சாமுவேல் 1 Samuel 20:25
ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்த போது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.
And the king sat upon his seat, as at other times, even upon a seat by the wall: and Jonathan arose, and Abner sat by Saul's side, and David's place was empty.
And the king | וַיֵּ֣שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
sat | הַ֠מֶּלֶךְ | hammelek | HA-meh-lek |
upon | עַל | ʿal | al |
his seat, | מ֨וֹשָׁב֜וֹ | môšābô | MOH-sha-VOH |
times, other at as | כְּפַ֣עַם׀ | kĕpaʿam | keh-FA-am |
בְּפַ֗עַם | bĕpaʿam | beh-FA-am | |
even upon | אֶל | ʾel | el |
a seat | מוֹשַׁב֙ | môšab | moh-SHAHV |
wall: the by | הַקִּ֔יר | haqqîr | ha-KEER |
and Jonathan | וַיָּ֙קָם֙ | wayyāqām | va-YA-KAHM |
arose, | יְה֣וֹנָתָ֔ן | yĕhônātān | yeh-HOH-na-TAHN |
and Abner | וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
sat | אַבְנֵ֖ר | ʾabnēr | av-NARE |
Saul's by | מִצַּ֣ד | miṣṣad | mee-TSAHD |
side, | שָׁא֑וּל | šāʾûl | sha-OOL |
and David's | וַיִּפָּקֵ֖ד | wayyippāqēd | va-yee-pa-KADE |
place | מְק֥וֹם | mĕqôm | meh-KOME |
was empty. | דָּוִֽד׃ | dāwid | da-VEED |
1 சாமுவேல் 20:25 ஆங்கிலத்தில்
Tags ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்த போது யோனத்தான் எழுந்திருந்தான் அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது
1 சாமுவேல் 20:25 Concordance 1 சாமுவேல் 20:25 Interlinear 1 சாமுவேல் 20:25 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 20