Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 21:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 21 1 சாமுவேல் 21:11

1 சாமுவேல் 21:11
ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள்.

Tamil Indian Revised Version
ஆகீசின் ஊழியக்காரர்கள் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பத்தாயிரம் என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
ஆகீஸின் வேலைக்காரர் அவனிடம் சொன்னார்கள், “இவன் இஸ்ரவேல் நாட்டின் அரசனான தாவீது, இஸ்ரவேலரால் போற்றப்படுபவன். அவர்கள் ஆடிக்கொண்டே, “‘சவுல் ஆயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான். ஆனால் தாவீதோ பதினாயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான்!’” என்று பாடுகின்றனர்.

திருவிவிலியம்
ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், “இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? ‘சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்’ என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?” என்றனர்.

1 Samuel 21:101 Samuel 211 Samuel 21:12

King James Version (KJV)
And the servants of Achish said unto him, Is not this David the king of the land? did they not sing one to another of him in dances, saying, Saul hath slain his thousands, and David his ten thousands?

American Standard Version (ASV)
And the servants of Achish said unto him, Is not this David the king of the land? did they not sing one to another of him in dances, saying, Saul hath slain his thousands, And David his ten thousands?

Bible in Basic English (BBE)
And the servants of Achish said to him, Is not this David, the king of the land? did they not make songs about him in their dances, saying, Saul has put to death thousands, and David tens of thousands?

Darby English Bible (DBY)
And the servants of Achish said to him, Is not this David the king of the land? did they not sing one to another of him in dances, saying, Saul has smitten his thousands, and David his ten thousands?

Webster’s Bible (WBT)
And the servants of Achish said to him, Is not this David the king of the land? did they not sing one to another of him in dances, saying, Saul hath slain his thousands, and David his ten thousands?

World English Bible (WEB)
The servants of Achish said to him, “Isn’t this David the king of the land? Didn’t they sing one to another about him in dances, saying, ‘Saul has slain his thousands, David his ten thousands?'”

Young’s Literal Translation (YLT)
and the servants of Achish say unto him, `Is not this David king of the land? is it not of this one they sing in dances, saying, `Saul smote among his thousands, and David among his myriads?’

1 சாமுவேல் 1 Samuel 21:11
ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள்.
And the servants of Achish said unto him, Is not this David the king of the land? did they not sing one to another of him in dances, saying, Saul hath slain his thousands, and David his ten thousands?

וַיֹּ֨אמְר֜וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
עַבְדֵ֤יʿabdêav-DAY
אָכִישׁ֙ʾākîšah-HEESH
אֵלָ֔יוʾēlāyway-LAV
הֲלוֹאhălôʾhuh-LOH
זֶ֥הzezeh
דָוִ֖דdāwidda-VEED
מֶ֣לֶךְmelekMEH-lek
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
הֲל֣וֹאhălôʾhuh-LOH
לָזֶ֗הlāzela-ZEH
יַֽעֲנ֤וּyaʿănûya-uh-NOO
בַמְּחֹלוֹת֙bammĕḥōlôtva-meh-hoh-LOTE
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
הִכָּ֤הhikkâhee-KA
שָׁאוּל֙šāʾûlsha-OOL
בַּֽאֲלָפָ֔וbaʾălāpāwba-uh-la-FAHV
וְדָוִ֖דwĕdāwidveh-da-VEED
בְּרִבְבֹתָֽו׃bĕribbōtāwbeh-reev-voh-TAHV

இணை வசனம்

1 Samuel 29:5
சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.

1 Samuel 16:1
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.

1 Samuel 18:7
அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்.

Psalm 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.


Tags ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள்
1 சாமுவேல் 21:11 Concordance 1 சாமுவேல் 21:11 Interlinear 1 சாமுவேல் 21:11 Image