1 சாமுவேல் 21:12
இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
Tamil Indian Revised Version
இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
Tamil Easy Reading Version
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தாவீது உற்று கவனித்தான். அவன் காத்தின் அரசனான ஆகீஸுக்கு மிகவும் பயந்தான்.
திருவிவிலியம்
தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார்.
King James Version (KJV)
And David laid up these words in his heart, and was sore afraid of Achish the king of Gath.
American Standard Version (ASV)
And David laid up these words in his heart, and was sore afraid of Achish the king of Gath.
Bible in Basic English (BBE)
And David took these words to heart, fearing Achish, the king of Gath.
Darby English Bible (DBY)
And David took to heart these words, and was much afraid of Achish the king of Gath.
Webster’s Bible (WBT)
And David laid up these words in his heart, and was greatly afraid of Achish the king of Gath.
World English Bible (WEB)
David laid up these words in his heart, and was very afraid of Achish the king of Gath.
Young’s Literal Translation (YLT)
And David layeth these words in his heart, and is exceedingly afraid of the face of Achish king of Gath,
1 சாமுவேல் 1 Samuel 21:12
இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
And David laid up these words in his heart, and was sore afraid of Achish the king of Gath.
| וַיָּ֧שֶׂם | wayyāśem | va-YA-sem | |
| דָּוִ֛ד | dāwid | da-VEED | |
| אֶת | ʾet | et | |
| הַדְּבָרִ֥ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵ֖לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| בִּלְבָב֑וֹ | bilbābô | beel-va-VOH | |
| וַיִּרָ֣א | wayyirāʾ | va-yee-RA | |
| מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE | |
| מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY | |
| אָכִ֥ישׁ | ʾākîš | ah-HEESH | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| גַּֽת׃ | gat | ɡaht |
இணை வசனம்
Luke 2:19
மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.
Genesis 12:11
அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.
Genesis 26:7
அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள் நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான்.
1 Samuel 21:10
அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.
Psalm 34:4
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
Psalm 56:3
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
Psalm 119:11
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
Luke 2:51
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
Tags இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு
1 சாமுவேல் 21:12 Concordance 1 சாமுவேல் 21:12 Interlinear 1 சாமுவேல் 21:12 Image