Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 21:14

1 Samuel 21:14 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 21

1 சாமுவேல் 21:14
அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன?

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரர்களை நோக்கி: இதோ, இந்த மனிதன் பைத்தியக்காரன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டு வந்தது என்ன?

Tamil Easy Reading Version
ஆகீஸ் தனது அதிகாரிகளிடம், “இவனைப் பாருங்கள்! இவன் பைத்தியமடைந்தவன்! என்னிடம் ஏன் அழைத்து வந்தீர்கள்?

Thiru Viviliam
அப்பொழுது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், “இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்?

1 சாமுவேல் 21:131 சாமுவேல் 211 சாமுவேல் 21:15

King James Version (KJV)
Then said Achish unto his servants, Lo, ye see the man is mad: wherefore then have ye brought him to me?

American Standard Version (ASV)
Then said Achish unto his servants, Lo, ye see the man is mad; wherefore then have ye brought him to me?

Bible in Basic English (BBE)
Then Achish said to his servants, Look! the man is clearly off his head; why have you let him come before me?

Darby English Bible (DBY)
And Achish said to his servants, Behold, ye see the man is mad: why did ye bring him to me?

Webster’s Bible (WBT)
Then said Achish to his servants, Lo, ye see the man is mad: why then have ye brought him to me?

World English Bible (WEB)
Then said Achish to his servants, Look, you see the man is mad; why then have you brought him to me?

Young’s Literal Translation (YLT)
And Achish saith unto his servants, `Lo, ye see a man acting as a madman; why do ye bring him in unto me?

1 சாமுவேல் 1 Samuel 21:14
அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன?
Then said Achish unto his servants, Lo, ye see the man is mad: wherefore then have ye brought him to me?

Then
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Achish
אָכִ֖ישׁʾākîšah-HEESH
unto
אֶלʾelel
servants,
his
עֲבָדָ֑יוʿăbādāywuh-va-DAV
Lo,
הִנֵּ֤הhinnēhee-NAY
ye
see
תִרְאוּ֙tirʾûteer-OO
man
the
אִ֣ישׁʾîšeesh
is
mad:
מִשְׁתַּגֵּ֔עַmištaggēaʿmeesh-ta-ɡAY-ah
wherefore
לָ֛מָּהlāmmâLA-ma
brought
ye
have
then
תָּבִ֥יאוּtābîʾûta-VEE-oo
him
to
אֹת֖וֹʾōtôoh-TOH
me?
אֵלָֽי׃ʾēlāyay-LAI

1 சாமுவேல் 21:14 ஆங்கிலத்தில்

appoluthu Aagees: Than Ooliyakkaararai Nnokki: Itho, Intha Manushan Piththangaொnndavan Entu Kaannkireerkalae; Ivanai Neengal Ennidaththil Konnduvanthathu Enna?


Tags அப்பொழுது ஆகீஸ் தன் ஊழியக்காரரை நோக்கி இதோ இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன
1 சாமுவேல் 21:14 Concordance 1 சாமுவேல் 21:14 Interlinear 1 சாமுவேல் 21:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 21