Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 27:1

1 சாமுவேல் 27:1 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 27

1 சாமுவேல் 27:1
பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.


1 சாமுவேல் 27:1 ஆங்கிலத்தில்

pinpu Thaaveethu: Naan Entha Naalilaakilum Orunaal Savulin Kaiyinaal Matinthupovaen; Inich Savul Isravaelin Ellaikalil Engaeyaavathu Ennaik Kanndupitikkalaam Enkira Nampikkai Attuppokumpatikkum, Naan Avan Kaikku Neengalaayirukkumpatikkum, Naan Pelistharin Thaesaththirkup Poy, Thappiththukkolvathappaarkkilum Nalamaana Kaariyam Vaerillai Entu Than Iruthayaththil Yosiththaan.


Tags பின்பு தாவீது நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன் இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும் நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும் நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய் தப்பித்துக்கொள்வதப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்
1 சாமுவேல் 27:1 Concordance 1 சாமுவேல் 27:1 Interlinear 1 சாமுவேல் 27:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 27