Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 29:4

1 சாமுவேல் 29:4 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 29

1 சாமுவேல் 29:4
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிபோகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?


1 சாமுவேல் 29:4 ஆங்கிலத்தில்

athanaal Pelistharin Pirapukkal Avanmael Kadungaோpamaaki, Avanaip Paarththu: Intha Manushan Neer Kuriththa Than Idaththirkuth Thirumpipokumpatikku, Angae Avanai Marupatiyum Anuppividum; Yuththaththil Ivan Namakkuch Saththuruvaayiraathapatikku, Ivan Nammodukooda Yuththaththirku Varavaenntiyathillai; Ivan Ethinaalae Than Aanndavanotae Oppuravaavaan? Intha Manusharutaiya Thalaikalinaal Allavaa?


Tags அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி அவனைப் பார்த்து இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிபோகும்படிக்கு அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும் யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான் இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா
1 சாமுவேல் 29:4 Concordance 1 சாமுவேல் 29:4 Interlinear 1 சாமுவேல் 29:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 29