Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 30:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 30 1 சாமுவேல் 30:10

1 சாமுவேல் 30:10
தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.

Tamil Indian Revised Version
தாவீதோ, நானூறுபேரோடுத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் களைத்துப்போனபடியால் பேசோர் ஆற்றைக் கடக்கமுடியாமல் நின்றுபோனார்கள்.

திருவிவிலியம்
எனவே, தாவீது நானூறு பேரோடு அவர்களைப் பின்தொடர்ந்தார்; களைப்படைந்த இருநூறு பேர், பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.⒫

1 Samuel 30:91 Samuel 301 Samuel 30:11

King James Version (KJV)
But David pursued, he and four hundred men: for two hundred abode behind, which were so faint that they could not go over the brook Besor.

American Standard Version (ASV)
But David pursued, he and four hundred men; for two hundred stayed behind, who were so faint that they could not go over the brook Besor.

Bible in Basic English (BBE)
And David, with four hundred men, went on: but two hundred of them were overcome with weariness, and not able to go across the stream.

Darby English Bible (DBY)
And David pursued, he and four hundred men; for two hundred stayed behind, who were too exhausted to go over the torrent Besor.

Webster’s Bible (WBT)
But David pursued, he and four hundred men: for two hundred abode behind, who were so faint that they could not go over the brook Besor.

World English Bible (WEB)
But David pursued, he and four hundred men; for two hundred stayed behind, who were so faint that they couldn’t go over the brook Besor.

Young’s Literal Translation (YLT)
and David pursueth, he and four hundred men, (and two hundred men stand still who have been too faint to pass over the brook of Besor),

1 சாமுவேல் 1 Samuel 30:10
தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.
But David pursued, he and four hundred men: for two hundred abode behind, which were so faint that they could not go over the brook Besor.

וַיִּרְדֹּ֣ףwayyirdōpva-yeer-DOFE
דָּוִ֔דdāwidda-VEED
ה֖וּאhûʾhoo
וְאַרְבַּעwĕʾarbaʿveh-ar-BA
מֵא֣וֹתmēʾôtmay-OTE
אִ֑ישׁʾîšeesh
וַיַּֽעַמְדוּ֙wayyaʿamdûva-ya-am-DOO
מָאתַ֣יִםmāʾtayimma-TA-yeem
אִ֔ישׁʾîšeesh
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
פִּגְּר֔וּpiggĕrûpee-ɡeh-ROO
מֵֽעֲבֹ֖רmēʿăbōrmay-uh-VORE
אֶתʾetet
נַ֥חַלnaḥalNA-hahl
הַבְּשֽׂוֹר׃habbĕśôrha-beh-SORE

இணை வசனம்

1 Samuel 30:21
விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.

Judges 8:4
கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.

1 Samuel 14:20
சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.

1 Samuel 14:31
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாயத்திருந்தார்கள்.

1 Samuel 30:9
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்த போது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.


Tags தாவீதோ நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான் இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்
1 சாமுவேல் 30:10 Concordance 1 சாமுவேல் 30:10 Interlinear 1 சாமுவேல் 30:10 Image