1 சாமுவேல் 30:13
தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.
Tamil Indian Revised Version
தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எந்த இடத்தை சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் வாலிபன்; மூன்று நாளைக்குமுன்பு நான் வியாதிப்பட்டபோது, என்னுடைய எஜமான் என்னைக் கைவிட்டான்.
Tamil Easy Reading Version
தாவீது அந்த அடிமையிடம், “உனது எஜமானன் யார்? நீ எங்கேயிருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். அதற்கு அவன், “நான் ஒரு எகிப்தியன், நான் அமலேக்கியனின் அடிமை. மூன்று நாட்களுக்கு முன் நான் சுகமில்லாமல் போனதால் என்னை இங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டனர்.
திருவிவிலியம்
தாவீது அவனை நோக்கி, “நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஒர் எகிப்திய இளைஞன்; ஓர் அமலேக்கிய மனிதரின் பணியாள்; நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு முன் என் தலைவர் என்னை விட்டுச் சென்றார்.
King James Version (KJV)
And David said unto him, To whom belongest thou? and whence art thou? And he said, I am a young man of Egypt, servant to an Amalekite; and my master left me, because three days agone I fell sick.
American Standard Version (ASV)
And David said unto him, To whom belongest thou? and whence art thou? And he said, I am a young man of Egypt, servant to an Amalekite; and my master left me, because three days ago I fell sick.
Bible in Basic English (BBE)
And David said to him, Whose man are you and where do you come from? And he said, I am a young man of Egypt, servant to an Amalekite; and my master went on without me because three days back I became ill.
Darby English Bible (DBY)
And David said to him, To whom belongest thou? and whence art thou? And he said, I am a young man of Egypt, servant of an Amalekite; and my master left me, because three days ago I fell sick.
Webster’s Bible (WBT)
And David said to him, To whom belongest thou? and whence art thou? And he said, I am a young man of Egypt, servant to an Amalekite; and my master left me, because three days ago I fell sick.
World English Bible (WEB)
David said to him, To whom belong you? and whence are you? He said, I am a young man of Egypt, servant to an Amalekite; and my master left me, because three days ago I fell sick.
Young’s Literal Translation (YLT)
And David saith to him, `Whose `art’ thou? and whence `art’ thou?’ And he saith, `An Egyptian youth I `am’, servant to a man, an Amalekite, and my lord forsaketh me, for I have been sick three days,
1 சாமுவேல் 1 Samuel 30:13
தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.
And David said unto him, To whom belongest thou? and whence art thou? And he said, I am a young man of Egypt, servant to an Amalekite; and my master left me, because three days agone I fell sick.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| ל֤וֹ | lô | loh | |
| דָוִד֙ | dāwid | da-VEED | |
| לְֽמִי | lĕmî | LEH-mee | |
| אַ֔תָּה | ʾattâ | AH-ta | |
| וְאֵ֥י | wĕʾê | veh-A | |
| מִזֶּ֖ה | mizze | mee-ZEH | |
| אָ֑תָּה | ʾāttâ | AH-ta | |
| וַיֹּ֜אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| נַ֧עַר | naʿar | NA-ar | |
| מִצְרִ֣י | miṣrî | meets-REE | |
| אָנֹ֗כִי | ʾānōkî | ah-NOH-hee | |
| עֶ֚בֶד | ʿebed | EH-ved | |
| לְאִ֣ישׁ | lĕʾîš | leh-EESH | |
| עֲמָֽלֵקִ֔י | ʿămālēqî | uh-ma-lay-KEE | |
| וַיַּֽעַזְבֵ֧נִי | wayyaʿazbēnî | va-ya-az-VAY-nee | |
| אֲדֹנִ֛י | ʾădōnî | uh-doh-NEE | |
| כִּ֥י | kî | kee | |
| חָלִ֖יתִי | ḥālîtî | ha-LEE-tee | |
| הַיּ֥וֹם | hayyôm | HA-yome | |
| שְׁלֹשָֽׁה׃ | šĕlōšâ | sheh-loh-SHA |
இணை வசனம்
Job 31:13
என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,
Proverbs 12:10
நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.
James 2:13
ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
Tags தாவீது அவனை நோக்கி நீ யாருடையவன் நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு அவன் நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான் மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது என் எஜமான் என்னைக் கைவிட்டான்
1 சாமுவேல் 30:13 Concordance 1 சாமுவேல் 30:13 Interlinear 1 சாமுவேல் 30:13 Image