Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 6:11

1 சாமுவேல் 6:11 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 6

1 சாமுவேல் 6:11
கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டியின்மேல் வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
பின் பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை வண்டியில் வைத்தனர். தங்க உருவங்களால் செய்யப்பட்ட தோல்கட்டியையும், சுண்டெலிகளையும் அதன் பக்கத்தில் வைத்தனர்.

Thiru Viviliam
ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெலிகளும், மூலக்கட்டிகளின் உருவங்களும் வைத்திருந்த பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.

1 சாமுவேல் 6:101 சாமுவேல் 61 சாமுவேல் 6:12

King James Version (KJV)
And they laid the ark of the LORD upon the cart, and the coffer with the mice of gold and the images of their emerods.

American Standard Version (ASV)
and they put the ark of Jehovah upon the cart, and the coffer with the mice of gold and the images of their tumors.

Bible in Basic English (BBE)
And they put the ark of the Lord on the cart and the chest with the gold images.

Darby English Bible (DBY)
And they laid the ark of Jehovah upon the cart, and the coffer with the golden mice and the images of their sores.

Webster’s Bible (WBT)
And they laid the ark of the LORD upon the cart, and the coffer with the mice of gold and the images of their emerods.

World English Bible (WEB)
and they put the ark of Yahweh on the cart, and the coffer with the mice of gold and the images of their tumors.

Young’s Literal Translation (YLT)
and they place the ark of Jehovah upon the cart, and the coffer, and the golden mice, and the images of their emerods.

1 சாமுவேல் 1 Samuel 6:11
கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.
And they laid the ark of the LORD upon the cart, and the coffer with the mice of gold and the images of their emerods.

And
they
laid
וַיָּשִׂ֛מוּwayyāśimûva-ya-SEE-moo

אֶתʾetet
the
ark
אֲר֥וֹןʾărônuh-RONE
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
upon
אֶלʾelel
the
cart,
הָֽעֲגָלָ֑הhāʿăgālâha-uh-ɡa-LA
coffer
the
and
וְאֵ֣תwĕʾētveh-ATE
with
הָֽאַרְגַּ֗זhāʾargazha-ar-ɡAHZ
the
mice
וְאֵת֙wĕʾētveh-ATE
of
gold
עַכְבְּרֵ֣יʿakbĕrêak-beh-RAY
images
the
and
הַזָּהָ֔בhazzāhābha-za-HAHV
of
their
emerods.
וְאֵ֖תwĕʾētveh-ATE
צַלְמֵ֥יṣalmêtsahl-MAY
טְחֹֽרֵיהֶֽם׃ṭĕḥōrêhemteh-HOH-ray-HEM

1 சாமுவேல் 6:11 ஆங்கிலத்தில்

karththarutaiya Pettiyaiyum, Ponnaal Seytha Sunndelikalum Thangal Moolaviyaathiyin Saayalaana Suroopangalum Vaiththirukkira Siriya Pettiyaiyum, Antha Vanntilinmael Vaiththaarkal.


Tags கர்த்தருடைய பெட்டியையும் பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும் அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்
1 சாமுவேல் 6:11 Concordance 1 சாமுவேல் 6:11 Interlinear 1 சாமுவேல் 6:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 6