1 தெசலோனிக்கேயர் 5:16
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
Tamil Indian Revised Version
எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
Tamil Easy Reading Version
எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
திருவிவிலியம்
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
King James Version (KJV)
Rejoice evermore.
American Standard Version (ASV)
Rejoice always;
Bible in Basic English (BBE)
Have joy at all times.
Darby English Bible (DBY)
rejoice always;
World English Bible (WEB)
Rejoice always.
Young’s Literal Translation (YLT)
always rejoice ye;
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:16
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
Rejoice evermore.
| Πάντοτε | pantote | PAHN-toh-tay | |
| χαίρετε | chairete | HAY-ray-tay |
இணை வசனம்
Philippians 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
Romans 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
Matthew 5:12
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
2 Corinthians 6:10
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
Luke 10:20
ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.
Tags எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:16 Concordance 1 தெசலோனிக்கேயர் 5:16 Interlinear 1 தெசலோனிக்கேயர் 5:16 Image