1 தெசலோனிக்கேயர் 5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
Tamil Indian Revised Version
இடைவிடாமல் ஜெபம்செய்யுங்கள்.
Tamil Easy Reading Version
பிரார்த்தனை செய்வதை நிறுத்தாதீர்கள்.
திருவிவிலியம்
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
King James Version (KJV)
Pray without ceasing.
American Standard Version (ASV)
pray without ceasing;
Bible in Basic English (BBE)
Keep on with your prayers.
Darby English Bible (DBY)
pray unceasingly;
World English Bible (WEB)
Pray without ceasing.
Young’s Literal Translation (YLT)
continually pray ye;
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
Pray without ceasing.
| ἀδιαλείπτως | adialeiptōs | ah-thee-ah-LEE-ptose | |
| προσεύχεσθε | proseuchesthe | prose-AFE-hay-sthay |
இணை வசனம்
Romans 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
Colossians 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
Luke 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
Ephesians 6:18
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
Luke 21:36
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
1 Peter 4:7
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
Tags இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்
1 தெசலோனிக்கேயர் 5:17 Concordance 1 தெசலோனிக்கேயர் 5:17 Interlinear 1 தெசலோனிக்கேயர் 5:17 Image