2 கொரிந்தியர் 11:30
நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.
Tamil Indian Revised Version
நான் மேன்மைபாராட்டவேண்டுமென்றால், என் பலவீனங்களைக் காண்பிக்கிறவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்.
Tamil Easy Reading Version
நான் என்னையே பாராட்டிக்கொள்ள வேண்டுமானால் என் பலவீனத்தை வெளிப்படுத்தும் காரியங்களைக் குறித்தே பெருமை பாராட்டிக்கொள்ள வேண்டும்.
திருவிவிலியம்
நான் பெருமைபாராட்ட வேண்டுமென்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.
King James Version (KJV)
If I must needs glory, I will glory of the things which concern mine infirmities.
American Standard Version (ASV)
If I must needs glory, I will glory of the things that concern my weakness.
Bible in Basic English (BBE)
If I have to take credit to myself, I will do so in the things in which I am feeble.
Darby English Bible (DBY)
If it is needful to boast, I will boast in the things which concern my infirmity.
World English Bible (WEB)
If I must boast, I will boast of the things that concern my weakness.
Young’s Literal Translation (YLT)
if to boast it behoveth `me’, of the things of my infirmity I will boast;
2 கொரிந்தியர் 2 Corinthians 11:30
நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.
If I must needs glory, I will glory of the things which concern mine infirmities.
| Εἰ | ei | ee | |
| καυχᾶσθαι | kauchasthai | kaf-HA-sthay | |
| δεῖ | dei | thee | |
| τὰ | ta | ta | |
| τῆς | tēs | tase | |
| ἀσθενείας | astheneias | ah-sthay-NEE-as | |
| μου | mou | moo | |
| καυχήσομαι | kauchēsomai | kaf-HAY-soh-may |
இணை வசனம்
1 Corinthians 2:3
அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.
2 Corinthians 12:5
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
Proverbs 25:27
தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
Proverbs 27:2
உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
Jeremiah 9:23
ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
2 Corinthians 11:16
பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
2 Corinthians 12:1
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
Colossians 1:24
இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.
Tags நான் மேன்மைபாராட்டவேண்டுமானால் என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
2 கொரிந்தியர் 11:30 Concordance 2 கொரிந்தியர் 11:30 Interlinear 2 கொரிந்தியர் 11:30 Image