2 கொரிந்தியர் 13:12
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
Tamil Indian Revised Version
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
Tamil Easy Reading Version
ஒருவரையொருவர் பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள். தேவனுடைய பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுகிறார்கள்.
திருவிவிலியம்
தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.⒫
King James Version (KJV)
Greet one another with an holy kiss.
American Standard Version (ASV)
Salute one another with a holy kiss.
Bible in Basic English (BBE)
Give one another a holy kiss.
Darby English Bible (DBY)
Salute one another with a holy kiss.
World English Bible (WEB)
Greet one another with a holy kiss.
Young’s Literal Translation (YLT)
salute one another in an holy kiss;
2 கொரிந்தியர் 2 Corinthians 13:12
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.
Greet one another with an holy kiss.
| ἀσπάσασθε | aspasasthe | ah-SPA-sa-sthay | |
| ἀλλήλους | allēlous | al-LAY-loos | |
| ἐν | en | ane | |
| ἁγίῳ | hagiō | a-GEE-oh | |
| φιλήματι | philēmati | feel-A-ma-tee |
இணை வசனம்
Romans 16:16
ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின், சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.
1 Corinthians 16:20
சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
1 Peter 5:14
ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென்.
1 Thessalonians 5:26
சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
Tags ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்
2 கொரிந்தியர் 13:12 Concordance 2 கொரிந்தியர் 13:12 Interlinear 2 கொரிந்தியர் 13:12 Image