2 கொரிந்தியர் 4:11
எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
Tamil Indian Revised Version
எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
Tamil Easy Reading Version
நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது.
திருவிவிலியம்
இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்.
King James Version (KJV)
For we which live are alway delivered unto death for Jesus’ sake, that the life also of Jesus might be made manifest in our mortal flesh.
American Standard Version (ASV)
For we who live are always delivered unto death for Jesus’ sake, that the life also of Jesus may be manifested in our mortal flesh.
Bible in Basic English (BBE)
For, while living, we are still being given up to death because of Jesus, so that the life of Jesus may be seen in our flesh, though it is under the power of death.
Darby English Bible (DBY)
for we who live are always delivered unto death on account of Jesus, that the life also of Jesus may be manifested in our mortal flesh;
World English Bible (WEB)
For we who live are always delivered to death for Jesus’ sake, that the life also of Jesus may be revealed in our mortal flesh.
Young’s Literal Translation (YLT)
for always are we who are living delivered up to death because of Jesus, that the life also of Jesus may be manifested in our dying flesh,
2 கொரிந்தியர் 2 Corinthians 4:11
எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
For we which live are alway delivered unto death for Jesus' sake, that the life also of Jesus might be made manifest in our mortal flesh.
| ἀεὶ | aei | ah-EE | |
| γὰρ | gar | gahr | |
| ἡμεῖς | hēmeis | ay-MEES | |
| οἱ | hoi | oo | |
| ζῶντες | zōntes | ZONE-tase | |
| εἰς | eis | ees | |
| θάνατον | thanaton | THA-na-tone | |
| παραδιδόμεθα | paradidometha | pa-ra-thee-THOH-may-tha | |
| διὰ | dia | thee-AH | |
| Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON | |
| ἵνα | hina | EE-na | |
| καὶ | kai | kay | |
| ἡ | hē | ay | |
| ζωὴ | zōē | zoh-A | |
| τοῦ | tou | too | |
| Ἰησοῦ | iēsou | ee-ay-SOO | |
| φανερωθῇ | phanerōthē | fa-nay-roh-THAY | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| θνητῇ | thnētē | thnay-TAY | |
| σαρκὶ | sarki | sahr-KEE | |
| ἡμῶν | hēmōn | ay-MONE |
இணை வசனம்
Psalm 44:22
உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
Romans 8:36
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
2 Corinthians 5:4
இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.
Psalm 141:7
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாள வாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
Romans 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
1 Corinthians 15:31
நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.
1 Corinthians 15:49
மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
1 Corinthians 15:53
அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
Tags எப்படியெனில் சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்
2 கொரிந்தியர் 4:11 Concordance 2 கொரிந்தியர் 4:11 Interlinear 2 கொரிந்தியர் 4:11 Image