Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 பேதுரு 3:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 பேதுரு 2 பேதுரு 3 2 பேதுரு 3:13

2 பேதுரு 3:13
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

Tamil Indian Revised Version
அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார். அவர் தந்த வாக்குறுதிக்காகவே காத்திருக்கிறோம். நன்மை நிலைபெற்றிருக்கும் இடமாகக் காணப்படும் ஒரு புதிய வானம், ஒரு புதிய பூமி பற்றியதே அவ்வாக்குறுதியாகும்.

திருவிவிலியம்
அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.⒫

2 Peter 3:122 Peter 32 Peter 3:14

King James Version (KJV)
Nevertheless we, according to his promise, look for new heavens and a new earth, wherein dwelleth righteousness.

American Standard Version (ASV)
But, according to his promise, we look for new heavens and a new earth, wherein dwelleth righteousness.

Bible in Basic English (BBE)
But having faith in his word, we are looking for a new heaven and a new earth, which will be the resting-place of righteousness.

Darby English Bible (DBY)
But, according to his promise, we wait for new heavens and a new earth, wherein dwells righteousness.

World English Bible (WEB)
But, according to his promise, we look for new heavens and a new earth, in which dwells righteousness.

Young’s Literal Translation (YLT)
and for new heavens and a new earth according to His promise we do wait, in which righteousness doth dwell;

2 பேதுரு 2 Peter 3:13
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
Nevertheless we, according to his promise, look for new heavens and a new earth, wherein dwelleth righteousness.

καινοὺςkainouskay-NOOS
δὲdethay
οὐρανοὺςouranousoo-ra-NOOS
καὶkaikay
γῆνgēngane
καινὴνkainēnkay-NANE
κατὰkataka-TA
τὸtotoh
ἐπάγγελμαepangelmaape-ANG-gale-ma
αὐτοῦautouaf-TOO
προσδοκῶμενprosdokōmenprose-thoh-KOH-mane
ἐνenane
οἷςhoisoos
δικαιοσύνηdikaiosynēthee-kay-oh-SYOO-nay
κατοικεῖkatoikeika-too-KEE

இணை வசனம்

Isaiah 65:17
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

Revelation 21:1
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

Isaiah 66:22
நான் படைக்கப்போகிற புதியவானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Revelation 21:27
தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

Isaiah 60:21
உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.


Tags அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்
2 பேதுரு 3:13 Concordance 2 பேதுரு 3:13 Interlinear 2 பேதுரு 3:13 Image