Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 1:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 1 2 சாமுவேல் 1:6

2 சாமுவேல் 1:6
அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.

Tamil Indian Revised Version
அந்த வாலிபன்: நான் தற்செயலாகக் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகிடந்தார்; இரதங்களும் குதிரை வீரர்களும் அவரைப் பின்தொடர்ந்து நெருங்கினார்கள்.

Tamil Easy Reading Version
அந்த இளம் வீரன், “நான் கில்போவா மலைக்குப் போயிருந்தேன். சவுல் தனது ஈட்டியில் சொருகிச் சாய்ந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெலிஸ்தியரின் தேர்களும் குதிரை வீரர்களும் சவுலுக்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தனர்.

திருவிவிலியம்
அதற்கு அந்த இளைஞன், “நான் தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின்மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

2 Samuel 1:52 Samuel 12 Samuel 1:7

King James Version (KJV)
And the young man that told him said, As I happened by chance upon mount Gilboa, behold, Saul leaned upon his spear; and, lo, the chariots and horsemen followed hard after him.

American Standard Version (ASV)
And the young man that told him said, As I happened by chance upon mount Gilboa, behold, Saul was leaning upon his spear; and, lo, the chariots and the horsemen followed hard after him.

Bible in Basic English (BBE)
And the young man said, I came by chance to Mount Gilboa, and I saw Saul supporting himself on his spear; and the war-carriages and horsemen overtook him.

Darby English Bible (DBY)
And the young man that told him said, I happened by chance to be upon mount Gilboa, and behold, Saul leaned on his spear; and behold, the chariots and horsemen followed hard after him.

Webster’s Bible (WBT)
And the young man that told him said, As I happened by chance upon mount Gilboa, behold, Saul leaned upon his spear; and lo, the chariots and horsemen followed hard after him.

World English Bible (WEB)
The young man who told him said, As I happened by chance on Mount Gilboa, behold, Saul was leaning on his spear; and, behold, the chariots and the horsemen followed hard after him.

Young’s Literal Translation (YLT)
And the youth who is declaring `it’ to him saith, I happened to meet in mount Gilboa, and lo, Saul is leaning on his spear; and lo, the chariots and those possessing horses have followed him;

2 சாமுவேல் 2 Samuel 1:6
அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.
And the young man that told him said, As I happened by chance upon mount Gilboa, behold, Saul leaned upon his spear; and, lo, the chariots and horsemen followed hard after him.

וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
הַנַּ֣עַר׀hannaʿarha-NA-ar
הַמַּגִּ֣ידhammaggîdha-ma-ɡEED
ל֗וֹloh
נִקְרֹ֤אniqrōʾneek-ROH
נִקְרֵ֙יתִי֙niqrêtiyneek-RAY-TEE
בְּהַ֣רbĕharbeh-HAHR
הַגִּלְבֹּ֔עַhaggilbōaʿha-ɡeel-BOH-ah
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
שָׁא֖וּלšāʾûlsha-OOL
נִשְׁעָ֣ןnišʿānneesh-AN
עַלʿalal
חֲנִית֑וֹḥănîtôhuh-nee-TOH
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
הָרֶ֛כֶבhārekebha-REH-hev
וּבַֽעֲלֵ֥יûbaʿălêoo-va-uh-LAY
הַפָּֽרָשִׁ֖יםhappārāšîmha-pa-ra-SHEEM
הִדְבִּקֻֽהוּ׃hidbiquhûheed-bee-koo-HOO

இணை வசனம்

1 Samuel 28:4
பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.

Ruth 2:3
அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது.

1 Samuel 6:9
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.

1 Samuel 31:1
பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.

2 Samuel 1:21
கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.

1 Chronicles 10:4
தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச்செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.

Luke 10:31
அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.


Tags அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன் அப்பொழுது இதோ சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார் இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்
2 சாமுவேல் 1:6 Concordance 2 சாமுவேல் 1:6 Interlinear 2 சாமுவேல் 1:6 Image