2 சாமுவேல் 1:7
அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்,
Tamil Indian Revised Version
அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்.
Tamil Easy Reading Version
சவுல் திரும்பி என்னைப் பார்த்து அழைத்து
திருவிவிலியம்
அவர் தம் பின்னால் திரும்பிய போது என்னைப் பார்த்துக் கூப்பிட்டார். ‘இதோ இருக்கிறேன்’ என்று நான் கூறினேன்.
King James Version (KJV)
And when he looked behind him, he saw me, and called unto me. And I answered, Here am I.
American Standard Version (ASV)
And when he looked behind him, he saw me, and called unto me. And I answered, Here am I.
Bible in Basic English (BBE)
And looking back, he saw me and gave a cry to me. And answering him I said, Here am I.
Darby English Bible (DBY)
And he looked behind him, and saw me, and called to me. And I said, Here am I.
Webster’s Bible (WBT)
And when he looked behind him, he saw me, and called to me. And I answered, Here am I.
World English Bible (WEB)
When he looked behind him, he saw me, and called to me. I answered, Here am I.
Young’s Literal Translation (YLT)
and he turneth behind him, and seeth me, and calleth unto me, and I say, Here `am’ I.
2 சாமுவேல் 2 Samuel 1:7
அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்,
And when he looked behind him, he saw me, and called unto me. And I answered, Here am I.
| וַיִּ֥פֶן | wayyipen | va-YEE-fen | |
| אַֽחֲרָ֖יו | ʾaḥărāyw | ah-huh-RAV | |
| וַיִּרְאֵ֑נִי | wayyirʾēnî | va-yeer-A-nee | |
| וַיִּקְרָ֣א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֵלָ֔י | ʾēlāy | ay-LAI | |
| וָֽאֹמַ֖ר | wāʾōmar | va-oh-MAHR | |
| הִנֵּֽנִי׃ | hinnēnî | hee-NAY-nee |
இணை வசனம்
Judges 9:54
உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.
1 Samuel 22:12
அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.
2 Samuel 9:6
சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்துவணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்.
Isaiah 6:8
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
Isaiah 65:1
என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
Tags அவர் திரும்பிப் பார்த்து என்னைக் கண்டு கூப்பிட்டார் அதற்கு நான் இதோ இருக்கிறேன் என்றேன்
2 சாமுவேல் 1:7 Concordance 2 சாமுவேல் 1:7 Interlinear 2 சாமுவேல் 1:7 Image