2 சாமுவேல் 11:26
தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.
Tamil Indian Revised Version
தன்னுடைய கணவனான உரியா இறந்தான் என்று அவனுடைய மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன்னுடைய கணவனுக்காக துக்கம் கொண்டாடினாள்.
Tamil Easy Reading Version
தனது கணவன் உரியா மரித்ததை பத்சேபாள் கேள்விப்பட்டாள். அவளது கணவனுக்காக அழுதாள்,
திருவிவிலியம்
உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள்.
Title
தாவீது பத்சேபாளைமணந்துகொள்கிறான்
King James Version (KJV)
And when the wife of Uriah heard that Uriah her husband was dead, she mourned for her husband.
American Standard Version (ASV)
And when the wife of Uriah heard that Uriah her husband was dead, she made lamentation for her husband.
Bible in Basic English (BBE)
And when the wife of Uriah had news that her husband was dead, she gave herself up to weeping for him.
Darby English Bible (DBY)
And the wife of Urijah heard that Urijah her husband was dead, and she mourned for her husband.
Webster’s Bible (WBT)
And when the wife of Uriah heard that Uriah her husband was dead, she mourned for her husband.
World English Bible (WEB)
When the wife of Uriah heard that Uriah her husband was dead, she made lamentation for her husband.
Young’s Literal Translation (YLT)
And the wife of Uriah heareth that Uriah her husband `is’ dead, and lamenteth for her lord;
2 சாமுவேல் 2 Samuel 11:26
தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்.
And when the wife of Uriah heard that Uriah her husband was dead, she mourned for her husband.
| וַתִּשְׁמַע֙ | wattišmaʿ | va-teesh-MA | |
| אֵ֣שֶׁת | ʾēšet | A-shet | |
| אֽוּרִיָּ֔ה | ʾûriyyâ | oo-ree-YA | |
| כִּי | kî | kee | |
| מֵ֖ת | mēt | mate | |
| אֽוּרִיָּ֣ה | ʾûriyyâ | oo-ree-YA | |
| אִישָׁ֑הּ | ʾîšāh | ee-SHA | |
| וַתִּסְפֹּ֖ד | wattispōd | va-tees-PODE | |
| עַל | ʿal | al | |
| בַּעְלָֽהּ׃ | baʿlāh | ba-LA |
இணை வசனம்
Genesis 27:41
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.
2 Samuel 3:31
தாவீது யோவாபையும் அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.
2 Samuel 14:2
அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து,
Tags தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள்
2 சாமுவேல் 11:26 Concordance 2 சாமுவேல் 11:26 Interlinear 2 சாமுவேல் 11:26 Image