Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 11:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 11 2 சாமுவேல் 11:9

2 சாமுவேல் 11:9
ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.

Tamil Indian Revised Version
ஆனாலும் உரியா தன்னுடைய வீட்டிற்குப் போகாமல், ராஜ அரண்மனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லா வீரர்களோடும் படுத்துக்கொண்டிருந்தான்.

Tamil Easy Reading Version
ஆனால் உரியா தன் வீட்டிற்குப் போகவில்லை. வாசலுக்கு வெளியே அரசனின் பிற பணியாட்கள் செய்ததைப் போலவே அவனும் அங்குத் தூங்கினான்.

திருவிவிலியம்
உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை.⒫

2 Samuel 11:82 Samuel 112 Samuel 11:10

King James Version (KJV)
But Uriah slept at the door of the king’s house with all the servants of his lord, and went not down to his house.

American Standard Version (ASV)
But Uriah slept at the door of the king’s house with all the servants of his lord, and went not down to his house.

Bible in Basic English (BBE)
But Uriah took his rest at the door of the king’s house, with all the servants of his lord, and did not go down to his house.

Darby English Bible (DBY)
And Urijah slept at the entrance of the king’s house with all the servants of his lord, and went not down to his house.

Webster’s Bible (WBT)
But Uriah slept at the door of the king’s house with all the servants of his lord, and went not down to his house.

World English Bible (WEB)
But Uriah slept at the door of the king’s house with all the servants of his lord, and didn’t go down to his house.

Young’s Literal Translation (YLT)
and Uriah lieth down at the opening of the king’s house, with all the servants of his lord, and hath not gone down unto his house.

2 சாமுவேல் 2 Samuel 11:9
ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்.
But Uriah slept at the door of the king's house with all the servants of his lord, and went not down to his house.

וַיִּשְׁכַּ֣בwayyiškabva-yeesh-KAHV
אֽוּרִיָּ֗הʾûriyyâoo-ree-YA
פֶּ֚תַחpetaḥPEH-tahk
בֵּ֣יתbêtbate
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
אֵ֖תʾētate
כָּלkālkahl
עַבְדֵ֣יʿabdêav-DAY
אֲדֹנָ֑יוʾădōnāywuh-doh-NAV
וְלֹ֥אwĕlōʾveh-LOH
יָרַ֖דyāradya-RAHD
אֶלʾelel
בֵּיתֽוֹ׃bêtôbay-TOH

இணை வசனம்

Job 5:12
தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக் கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.

Proverbs 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.


Tags ஆனாலும் உரியா தன் வீட்டிற்குப்போகாமல் ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூட படுத்துக்கொண்டிருந்தான்
2 சாமுவேல் 11:9 Concordance 2 சாமுவேல் 11:9 Interlinear 2 சாமுவேல் 11:9 Image