Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 13:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 13 2 சாமுவேல் 13:21

2 சாமுவேல் 13:21
தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகுகோபமாயெரிந்தான்.

Tamil Indian Revised Version
தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, கடுங்கோபம் கொண்டான்.

Tamil Easy Reading Version
தாவீது அரசன் இச்செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபப்பட்டான்.

திருவிவிலியம்
நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார்.

2 Samuel 13:202 Samuel 132 Samuel 13:22

King James Version (KJV)
But when king David heard of all these things, he was very wroth.

American Standard Version (ASV)
But when king David heard of all these things, he was very wroth.

Bible in Basic English (BBE)
But when King David had news of all these things he was very angry; but he did not make trouble for Amnon his son, for he was dear to David, being his oldest son.

Darby English Bible (DBY)
And king David heard of all these things, and he was very angry.

Webster’s Bible (WBT)
But when king David heard of all these things, he was very wroth.

World English Bible (WEB)
But when king David heard of all these things, he was very angry.

Young’s Literal Translation (YLT)
And king David hath heard all these things, and it is very displeasing to him;

2 சாமுவேல் 2 Samuel 13:21
தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகுகோபமாயெரிந்தான்.
But when king David heard of all these things, he was very wroth.

וְהַמֶּ֣לֶךְwĕhammelekveh-ha-MEH-lek
דָּוִ֔דdāwidda-VEED
שָׁמַ֕עšāmaʿsha-MA
אֵ֥תʾētate
כָּלkālkahl
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
וַיִּ֥חַרwayyiḥarva-YEE-hahr
ל֖וֹloh
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

இணை வசனம்

Genesis 34:7
யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள்.

1 Samuel 2:22
ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,

1 Samuel 2:29
என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார்.

2 Samuel 3:28
தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.

2 Samuel 12:5
அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

2 Samuel 12:10
இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால, பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்.

Psalm 101:8
அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.


Tags தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது வெகுகோபமாயெரிந்தான்
2 சாமுவேல் 13:21 Concordance 2 சாமுவேல் 13:21 Interlinear 2 சாமுவேல் 13:21 Image