2 சாமுவேல் 16:15
அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்சலோமும் இஸ்ரவேல் மனிதர்களான எல்லா மக்களும் அவனோடு அகித்தோப்பேலும் எருசலேமிற்கு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
அப்சலோம், அகித்தோப்பேல் மற்றும் இஸ்ரவேலர் அனைவரும் எருசலேமுக்கு வந்தனர்.
திருவிவிலியம்
இதற்கிடையில், அப்சலோமும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேம் வந்தடைந்தனர். அகிதோபலும் அவனோடு இருந்தான்.
Other Title
எருசலேமில் அப்சலோம்
King James Version (KJV)
And Absalom, and all the people the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
American Standard Version (ASV)
And Absalom, and all the people, the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
Bible in Basic English (BBE)
And Absalom and the men of Israel came to Jerusalem, and Ahithophel was with him.
Darby English Bible (DBY)
Now Absalom, and all the people, the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
Webster’s Bible (WBT)
And Absalom, and all the people the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
World English Bible (WEB)
Absalom, and all the people, the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
Young’s Literal Translation (YLT)
And Absalom and all the people, the men of Israel, have come in to Jerusalem, and Ahithophel with him,
2 சாமுவேல் 2 Samuel 16:15
அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.
And Absalom, and all the people the men of Israel, came to Jerusalem, and Ahithophel with him.
| וְאַבְשָׁל֗וֹם | wĕʾabšālôm | veh-av-sha-LOME | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| הָעָם֙ | hāʿām | ha-AM | |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בָּ֖אוּ | bāʾû | BA-oo | |
| יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM | |
| וַֽאֲחִיתֹ֖פֶל | waʾăḥîtōpel | va-uh-hee-TOH-fel | |
| אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |
இணை வசனம்
2 Samuel 15:37
அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.
2 Samuel 15:12
அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.
Tags அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்
2 சாமுவேல் 16:15 Concordance 2 சாமுவேல் 16:15 Interlinear 2 சாமுவேல் 16:15 Image