2 சாமுவேல் 17:15
பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.
Tamil Indian Revised Version
பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இதன் இதன்படி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பர்களுக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இதன் இதன்படி ஆலோசனை சொன்னேன்.
Tamil Easy Reading Version
இவ்விஷயங்களையெல்லாம் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் கூறினான். அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேல் தலைவர்களுக்கும் கூறிய காரியங்களை அவன் அவர்களுக்குத் தெரிவித்தான். சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் தான் கூறிய ஆலோசனை பற்றிய செய்தியையும் தெரிவித்தான். ஊசாய்,
திருவிவிலியம்
பின் ஊசாய் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் “அப்சலோமுக்கும் இஸ்ரயேலின் பெரியோர்களுக்கும் அகிதோபல் இவ்வாறு அறிவுரை தந்தான், நானோ இவ்வாறு கருத்துச் சொன்னேன்.
Title
தாவீதுக்கு ஊசாய் ஒரு எச்சரிக்கை அனுப்புகிறான்
Other Title
தாவீது தப்பியோடல்
King James Version (KJV)
Then said Hushai unto Zadok and to Abiathar the priests, Thus and thus did Ahithophel counsel Absalom and the elders of Israel; and thus and thus have I counseled.
American Standard Version (ASV)
Then said Hushai unto Zadok and to Abiathar the priests, Thus and thus did Ahithophel counsel Absalom and the elders of Israel; and thus and thus have I counselled.
Bible in Basic English (BBE)
Then Hushai said to Zadok and Abiathar, the priests, This is the suggestion made by Ahithophel to Absalom and the responsible men of Israel, and this is what I said to them.
Darby English Bible (DBY)
And Hushai said to Zadok and to Abiathar the priests, Thus and thus did Ahithophel counsel Absalom and the elders of Israel; and thus and thus have I counselled.
Webster’s Bible (WBT)
Then said Hushai to Zadok and to Abiathar the priests, Thus and thus did Ahithophel counsel Absalom and the elders of Israel; and thus and thus have I counseled.
World English Bible (WEB)
Then said Hushai to Zadok and to Abiathar the priests, Thus and thus did Ahithophel counsel Absalom and the elders of Israel; and thus and thus have I counseled.
Young’s Literal Translation (YLT)
And Hushai saith unto Zadok and unto Abiathar the priests, `Thus and thus hath Ahithophel counselled Absalom and the elders of Israel, and thus and thus I have counselled;
2 சாமுவேல் 2 Samuel 17:15
பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.
Then said Hushai unto Zadok and to Abiathar the priests, Thus and thus did Ahithophel counsel Absalom and the elders of Israel; and thus and thus have I counseled.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| חוּשַׁ֗י | ḥûšay | hoo-SHAI | |
| אֶל | ʾel | el | |
| צָד֤וֹק | ṣādôq | tsa-DOKE | |
| וְאֶל | wĕʾel | veh-EL | |
| אֶבְיָתָר֙ | ʾebyātār | ev-ya-TAHR | |
| הַכֹּ֣הֲנִ֔ים | hakkōhănîm | ha-KOH-huh-NEEM | |
| כָּזֹ֣את | kāzōt | ka-ZOTE | |
| וְכָזֹ֗את | wĕkāzōt | veh-ha-ZOTE | |
| יָעַ֤ץ | yāʿaṣ | ya-ATS | |
| אֲחִיתֹ֙פֶל֙ | ʾăḥîtōpel | uh-hee-TOH-FEL | |
| אֶת | ʾet | et | |
| אַבְשָׁלֹ֔ם | ʾabšālōm | av-sha-LOME | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| זִקְנֵ֣י | ziqnê | zeek-NAY | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְכָזֹ֥את | wĕkāzōt | veh-ha-ZOTE | |
| וְכָזֹ֖את | wĕkāzōt | veh-ha-ZOTE | |
| יָעַ֥צְתִּי | yāʿaṣtî | ya-ATS-tee | |
| אָֽנִי׃ | ʾānî | AH-nee |
இணை வசனம்
2 Samuel 15:35
உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.
Tags பின்பு ஊசாய் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான் நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்
2 சாமுவேல் 17:15 Concordance 2 சாமுவேல் 17:15 Interlinear 2 சாமுவேல் 17:15 Image