Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 17:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 17 2 சாமுவேல் 17:17

2 சாமுவேல் 17:17
யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.

Tamil Indian Revised Version
யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் நுழைவதை யாரும் காணாதபடி, இன்றொகேல் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப் போனார்கள்.

Tamil Easy Reading Version
ஆசாரியர்களின் மகன்களாகிய யோனத்தானும் அகிமாசும், இன்றோகேல் என்னுமிடத்தில் காத்திருந்தார்கள். ஊருக்குள் போவதைப் பிறர் காணவேண்டாமென விரும்பினார்கள், எனவே ஒரு வேலைக்காரப் பெண்மணி அவர்களிடம் வந்தாள். அவள் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தாள். பின்பு யோனத்தானும் அகிமாசும் அரசன் தாவீதிடம் சென்று இவ்விஷயங்களைப்பற்றித் தெரிவித்தனர்.

திருவிவிலியம்
அப்போது யோனத்தானும் அகிமாசும் ஏன்ரோகேலில் காத்திருக்க, ஒரு பணிப்பெண் அவர்களிடம் சென்று செய்தி சொல்ல, அவர்கள் தாவீதிடம் சென்று அதை அறிவித்தார்கள். ஏனெனில், அவர்கள் நகருக்குள் செல்வது, யாரும் காணமல் இருக்க வேண்டியிருந்தது.

2 Samuel 17:162 Samuel 172 Samuel 17:18

King James Version (KJV)
Now Jonathan and Ahimaaz stayed by Enrogel; for they might not be seen to come into the city: and a wench went and told them; and they went and told king David.

American Standard Version (ASV)
Now Jonathan and Ahimaaz were staying by En-rogel; and a maid-servant used to go and tell them; and they went and told king David: for they might not be seen to come into the city.

Bible in Basic English (BBE)
Now Jonathan and Ahimaaz were waiting by En-rogel; and a servant-girl went from time to time and gave them news and they went with the news to King David, for it was not wise for them to let themselves be seen coming into the town.

Darby English Bible (DBY)
And Jonathan and Ahimaaz stayed by En-rogel; and the maid went and told them; and they went and told king David, for they might not be seen to come into the city.

Webster’s Bible (WBT)
Now Jonathan and Ahimaaz stayed by En-rogel; for they might not be seen to come into the city: and a maid servant went and told them; and they went and told king David.

World English Bible (WEB)
Now Jonathan and Ahimaaz were staying by En Rogel; and a maid-servant used to go and tell them; and they went and told king David: for they might not be seen to come into the city.

Young’s Literal Translation (YLT)
And Jonathan and Ahimaaz are standing at En-Rogel, and the maid-servant hath gone and declared to them — and they go and have declared `it’ to king David — for they are not able to be seen to go in to the city.

2 சாமுவேல் 2 Samuel 17:17
யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.
Now Jonathan and Ahimaaz stayed by Enrogel; for they might not be seen to come into the city: and a wench went and told them; and they went and told king David.

וִיהֽוֹנָתָ֨ןwîhônātānvee-hoh-na-TAHN
וַֽאֲחִימַ֜עַץwaʾăḥîmaʿaṣva-uh-hee-MA-ats
עֹֽמְדִ֣יםʿōmĕdîmoh-meh-DEEM
בְּעֵיןbĕʿênbeh-ANE
רֹגֵ֗לrōgēlroh-ɡALE
וְהָֽלְכָ֤הwĕhālĕkâveh-ha-leh-HA
הַשִּׁפְחָה֙haššipḥāhha-sheef-HA
וְהִגִּ֣ידָהwĕhiggîdâveh-hee-ɡEE-da
לָהֶ֔םlāhemla-HEM
וְהֵם֙wĕhēmveh-HAME
יֵֽלְכ֔וּyēlĕkûyay-leh-HOO
וְהִגִּ֖ידוּwĕhiggîdûveh-hee-ɡEE-doo
לַמֶּ֣לֶךְlammelekla-MEH-lek
דָּוִ֑דdāwidda-VEED
כִּ֣יkee
לֹ֥אlōʾloh
יֽוּכְל֛וּyûkĕlûyoo-heh-LOO
לְהֵֽרָא֖וֹתlĕhērāʾôtleh-hay-ra-OTE
לָב֥וֹאlābôʾla-VOH
הָעִֽירָה׃hāʿîrâha-EE-ra

இணை வசனம்

Joshua 15:7
அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தேபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

Joshua 18:16
அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,

2 Samuel 15:27
பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.

2 Samuel 15:36
அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள்வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.

Joshua 2:4
அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒழித்து வைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.

1 Kings 1:9
அதோனியா இன்றோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரர் எல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.


Tags யோனத்தானும் அகிமாசும் தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள் ஒரு வேலைக்காரி போய் அதை அவர்களுக்குச் சொன்னாள் அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்
2 சாமுவேல் 17:17 Concordance 2 சாமுவேல் 17:17 Interlinear 2 சாமுவேல் 17:17 Image