Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 17:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 17 2 சாமுவேல் 17:22

2 சாமுவேல் 17:22
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த எல்லா மக்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடந்துபோகாதவன் ஒருவனும் இல்லை.

Tamil Easy Reading Version
அப்போது தாவீதும் அவனோடிருந்த எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்தார்கள். சூரியன் தோன்றும் முன்னர் தாவீதின் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்துவிட்டிருந்தனர்.

திருவிவிலியம்
தாவீதும் அவரோடிருந்த மக்களும் புறப்பட்டு யோர்தானைக் கடந்து சென்றார்கள். பொழுது புலர்ந்தபோது யோர்தானைக் கடக்காதவன் எவனும் இல்லை.⒫

2 Samuel 17:212 Samuel 172 Samuel 17:23

King James Version (KJV)
Then David arose, and all the people that were with him, and they passed over Jordan: by the morning light there lacked not one of them that was not gone over Jordan.

American Standard Version (ASV)
Then David arose, and all the people that were with him, and they passed over the Jordan: by the morning light there lacked not one of them that was not gone over the Jordan.

Bible in Basic English (BBE)
So David and all the people who were with him went up over Jordan: when dawn came, every one of them had gone over Jordan.

Darby English Bible (DBY)
Then David arose, and all the people that were with him, and they passed over the Jordan; by the morning light there was not one of them missing that had not gone over the Jordan.

Webster’s Bible (WBT)
Then David arose, and all the people that were with him, and they passed over Jordan: by the morning light there lacked not one of them that had not gone over Jordan.

World English Bible (WEB)
Then David arose, and all the people who were with him, and they passed over the Jordan: by the morning light there lacked not one of them who had not gone over the Jordan.

Young’s Literal Translation (YLT)
And David riseth, and all the people who `are’ with him, and they pass over the Jordan, till the light of the morning, till one hath not been lacking who hath not passed over the Jordan.

2 சாமுவேல் 2 Samuel 17:22
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை.
Then David arose, and all the people that were with him, and they passed over Jordan: by the morning light there lacked not one of them that was not gone over Jordan.

וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
דָּוִ֗דdāwidda-VEED
וְכָלwĕkālveh-HAHL
הָעָם֙hāʿāmha-AM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
אִתּ֔וֹʾittôEE-toh
וַיַּֽעַבְר֖וּwayyaʿabrûva-ya-av-ROO
אֶתʾetet
הַיַּרְדֵּ֑ןhayyardēnha-yahr-DANE
עַדʿadad
א֣וֹרʾôrore
הַבֹּ֗קֶרhabbōqerha-BOH-ker
עַדʿadad
אַחַד֙ʾaḥadah-HAHD
לֹ֣אlōʾloh
נֶעְדָּ֔רneʿdārneh-DAHR
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
לֹֽאlōʾloh
עָבַ֖רʿābarah-VAHR
אֶתʾetet
הַיַּרְדֵּֽן׃hayyardēnha-yahr-DANE

இணை வசனம்

Numbers 31:49
ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.

2 Samuel 17:24
தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

Proverbs 27:12
விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.

John 18:9
நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.


Tags அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள் பொழுதுவிடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை
2 சாமுவேல் 17:22 Concordance 2 சாமுவேல் 17:22 Interlinear 2 சாமுவேல் 17:22 Image