Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 17:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 17 2 சாமுவேல் 17:24

2 சாமுவேல் 17:24
தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

Tamil Indian Revised Version
தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் எல்லா இஸ்ரவேலர்களோடும் யோர்தானைக் கடந்தான்.

Tamil Easy Reading Version
தாவீது மக்னாயீமை வந்தடைந்தார். அப்சலோமும் இஸ்ரவேலரும் யோர்தான் நதியைக் கடந்தனர்.

திருவிவிலியம்
தாவீது மகனயிம் வந்தடைந்தார்; அப்சலோமும் அவனோடு இஸ்ரயேலர் அனைவரும் யோர்தானைக் கடந்தார்கள்.

Title
அப்சலோம் யோர்தான் நதியைக் கடக்கிறான்

2 Samuel 17:232 Samuel 172 Samuel 17:25

King James Version (KJV)
Then David came to Mahanaim. And Absalom passed over Jordan, he and all the men of Israel with him.

American Standard Version (ASV)
Then David came to Mahanaim. And Absalom passed over the Jordan, he and all the men of Israel with him.

Bible in Basic English (BBE)
And David came to Mahanaim. And Absalom, with all the men of Israel, went over Jordan.

Darby English Bible (DBY)
And David came to Mahanaim. And Absalom passed over the Jordan, he and all the men of Israel with him.

Webster’s Bible (WBT)
Then David came to Mahanaim. And Absalom passed over Jordan, he and all the men of Israel with him.

World English Bible (WEB)
Then David came to Mahanaim. Absalom passed over the Jordan, he and all the men of Israel with him.

Young’s Literal Translation (YLT)
And David came to Mahanaim, and Absalom passed over the Jordan, he and all the men of Israel with him;

2 சாமுவேல் 2 Samuel 17:24
தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
Then David came to Mahanaim. And Absalom passed over Jordan, he and all the men of Israel with him.

וְדָוִ֖דwĕdāwidveh-da-VEED
בָּ֣אbāʾba
מַֽחֲנָ֑יְמָהmaḥănāyĕmâma-huh-NA-yeh-ma
וְאַבְשָׁלֹ֗םwĕʾabšālōmveh-av-sha-LOME
עָבַר֙ʿābarah-VAHR
אֶתʾetet
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
ה֕וּאhûʾhoo
וְכָלwĕkālveh-HAHL
אִ֥ישׁʾîšeesh
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
עִמּֽוֹ׃ʿimmôee-moh

இணை வசனம்

Genesis 32:2
யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.

2 Samuel 2:8
சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,

Joshua 13:26
எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பேமட்டும் பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும்,


Tags தாவீது மக்னாயீமுக்கு வந்தான் அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்
2 சாமுவேல் 17:24 Concordance 2 சாமுவேல் 17:24 Interlinear 2 சாமுவேல் 17:24 Image