Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 17:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 17 2 சாமுவேல் 17:26

2 சாமுவேல் 17:26
இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
கீலேயாத் தேசத்தில் அப்சலோமும் இஸ்ரவேலரும் பாளயமிறங்கினார்கள்.

திருவிவிலியம்
இஸ்ரயேலரும் அப்சலோமும் கிலயாது நாட்டில் பாளையம் இறங்கினர்.

2 Samuel 17:252 Samuel 172 Samuel 17:27

King James Version (KJV)
So Israel and Absalom pitched in the land of Gilead.

American Standard Version (ASV)
And Israel and Absalom encamped in the land of Gilead.

Bible in Basic English (BBE)
And Israel and Absalom put up their tents in the land of Gilead.

Darby English Bible (DBY)
And Israel and Absalom encamped in the land of Gilead.

Webster’s Bible (WBT)
So Israel and Absalom encamped in the land of Gilead.

World English Bible (WEB)
Israel and Absalom encamped in the land of Gilead.

Young’s Literal Translation (YLT)
and Israel encampeth with Absalom `in’ the land of Gilead.

2 சாமுவேல் 2 Samuel 17:26
இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.
So Israel and Absalom pitched in the land of Gilead.

וַיִּ֤חַןwayyiḥanva-YEE-hahn
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
וְאַבְשָׁלֹ֔םwĕʾabšālōmveh-av-sha-LOME
אֶ֖רֶץʾereṣEH-rets
הַגִּלְעָֽד׃haggilʿādha-ɡeel-AD

இணை வசனம்

Numbers 32:1
ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

Deuteronomy 3:15
மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன்.

Joshua 17:1
மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது: அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன், மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது.


Tags இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்
2 சாமுவேல் 17:26 Concordance 2 சாமுவேல் 17:26 Interlinear 2 சாமுவேல் 17:26 Image