Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 19 2 சாமுவேல் 19:1

2 சாமுவேல் 19:1
இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, “பாருங்கள் அரசர் அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்” என்றார்கள்.

திருவிவிலியம்
அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.

Title
யோவாப் தாவீதைக் கடிந்துக் கொள்கின்றான்

Other Title
யோவாபு தாவீதைக் கண்டித்தல்

2 Samuel 192 Samuel 19:2

King James Version (KJV)
And it was told Joab, Behold, the king weepeth and mourneth for Absalom.

American Standard Version (ASV)
And it was told Joab, Behold, the king weepeth and mourneth for Absalom.

Bible in Basic English (BBE)
And word was given to Joab that the king was weeping and sorrowing for Absalom.

Darby English Bible (DBY)
And it was told Joab, Behold, the king weeps and mourns for Absalom.

Webster’s Bible (WBT)
And it was told to Joab, Behold, the king weepeth and mourneth for Absalom.

World English Bible (WEB)
It was told Joab, Behold, the king weeps and mourns for Absalom.

Young’s Literal Translation (YLT)
And it is declared to Joab, `Lo, the king is weeping and mourning for Absalom;’

2 சாமுவேல் 2 Samuel 19:1
இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
And it was told Joab, Behold, the king weepeth and mourneth for Absalom.

וַיֻּגַּ֖דwayyuggadva-yoo-ɡAHD
לְיוֹאָ֑בlĕyôʾābleh-yoh-AV
הִנֵּ֨הhinnēhee-NAY
הַמֶּ֧לֶךְhammelekha-MEH-lek
בֹּכֶ֛הbōkeboh-HEH
וַיִּתְאַבֵּ֖לwayyitʾabbēlva-yeet-ah-BALE
עַלʿalal
אַבְשָׁלֽוֹם׃ʾabšālômav-sha-LOME

இணை வசனம்

2 Samuel 18:5
ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.

2 Samuel 18:14
ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.

2 Samuel 18:12
அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள்கேட்கக் கட்டளையிட்டாரே.

2 Samuel 18:20
யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக் கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,

2 Samuel 18:33
அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

Proverbs 17:25
மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.


Tags இதோ ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது
2 சாமுவேல் 19:1 Concordance 2 சாமுவேல் 19:1 Interlinear 2 சாமுவேல் 19:1 Image